ப்பா.. சூடு தலைக்கு ஏறுதே..! – உடை மாற்றும் அறையில் ஆண்ட்ரியா-வின் நச் செல்ஃபி..!

ஆண்ட்ரியா: தமிழில் நயன்தாரா திரிஷா போல எப்பொழுதும் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பெற்று இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் இவர் தமிழ்நாட்டில் கூறிய விதமாக கொண்டவர் என்றாலும் ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தை சார்ந்தவர் இவர் அரக்கோணத்தில் உள்ள ஒரு ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் பிறந்தவர்.

இவரது தந்தை மெட்ராஸ் ஹைகோர்ட்டில் முக்கியமான வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார் இவரது சகோதரி பெல்ஜியம் இல் உள்ள ரிசர்ச் சென்டரில் வேலை செய்து வருகிறார். ஆண்ட்ரியா அவர்கள் சென்னையில் உள்ள நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு கிறிஸ்டியன் உமன்ஸ் காலேஜில் தனது கல்லூரி படிப்பை முடித்தார் இவர் சர்க்கார் லிஸ்ட் முறையில் பட்டம் பெற்றவர்.

2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கண்ட நாள் முதல் என் திரைப்படத்தில் கல்யாண நிகழ்ச்சியில் வரும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலில் திரைக்கு அறிமுகமாகி இருந்தார் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் அவர்கள் நடித்த முக்கியமான கதாபாத்திரத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் கல்யாணி வெங்கடேஷ் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகி ஆக அறிமுகமாகி இருந்தார் நடிகை ஆண்ட்ரியா அவர்கள்.

2010 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் சூர்யாவின் தம்பி கார்த்திக் அவர்கள் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை தனுஷ் அவர்களின் அண்ணன் செல்வராகவன் அவர்கள் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் அப்பொழுது எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சில வருடங்களில் அந்த திரைப்படம் மிகப்பெரிய பாராட்டை பெற்றது மேலும் தமிழ் ரசிகர்களிலேயே பின் நாட்களில் மிகவும் கொண்டாடப்பட்ட திரைப்படமாக ஆங்கிலத்தில் ஒருவன் திரைப்படம் விளங்குகிறது திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ஆண்டியா அவர்கள் நடித்திருந்தார்.

2011ம் ஆண்டு நடிகர் அஜித் அவர்களின் நடிப்பில் வெளியான மங்காத்தா என்ற திரைப்படத்தில் சபிதா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் நடித்திருந்தார் மேலும் 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் சகுனி போன்ற திரைப்படங்களில் பெஸ்ட் ரோலில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு விஸ்வரூபம் என்ற திரைப்படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக ஒரு ஆக்சன் கதா பாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார் இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

அதன் பிறகு தமிழில் வெளியான என்றென்றும் புன்னகை என்ற திரைப்படத்தில் சோனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் 2014ஆம் ஆண்டு இங்கே என்ன சொல்லுது இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் இன்று அரண்மனை என்ற தமிழ் திரைப்பட த்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் மீண்டும் தமிழில் வெளியான பூஜை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

2015 ஆம் ஆண்டு வெளியான ஆம்பள விஷால் அவர்கள் திரைப்படத்தின் வலியவன் நடித்திருந்தார் மீண்டும் கமல் அவர்களுடன் உத்தம வில்லன் என்ற திரைப்படத்தில் அர்பனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா அவர்களின் நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் முன்னாள் காதலி ஆக நடித்திருந்தார் நடிகை ஆண்ட்ரியா அவர்கள்.

இவர் அடுத்தடுத்து மாஸ்டர் அரண்மனை 3 விஸ்வரூபம் 2 வடசென்னை போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் இதில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில் தனுஷ் அவர்கள் நடித்த வடசென்னை திரைப்படத்தில் நடிகர் அமீரின் ஜோடியாக நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் பரவலாக பேசப்பட்டது தற்போது இவர் பிசாசு 2 என்ற திரைப்படத்தில் முழு நிர்வாண காட்சிகள் நடித்துள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சோசியல் மீடியாவில் மிகவும் அதிகமாக இருந்து வருகின்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியேத்துள்ளார் இது அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இது போன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version