உள்ள எதுவுமே போடல போல வெறியேறும் ரசிகர்கள் மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்

எப்போதும் தனது மாநிற தோல் நிறத்தின் மூலம் ரசிகர்களை கிரங்கடிக்கும் நடிகை மாளவிகா மோகனன் தற்போது தேவைக்கும் அதிகமான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.தமிழ் தெலுங்கு மலையாளம் பட தென்னிந்திய திரைப்பட துறையின் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் பட்டியலில் தற்போது இணைந்திருக்கும் மாளவிகா மோகனன் அவர்கள் தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் மோகன் அவர்களின் மகள் தான் நடிகை மாளவிகா மோகனன் என்பது அனைவரும் அறிந்ததே.

நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அதன் மூலம் தமிழில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய மாளவிகா மோகனன் தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாளவிகா மோகன் அவர்களுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களுக்கும் தற்போது கடுமையான போட்டி நிலவி வருகிறது இதை அவர்கள் தங்களது சினிமா பேட்டிகளில் தங்களுக்குள் மறைமுகமாக மோதிக் கொள்ளும்படி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் நல்ல கதையுடன் நல்ல நடிப்பையும் கொடுத்து வரும் மாளவிகா மோகனன் அவர்கள் சமூக வலைதளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.

அவர் வெளியிடும் புகைப்படங்கள் சில நாட்களுக்கு சமூக வலைதளங்களையே சந்திக்க வைக்கிறது என சொல்லலாம்.

நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இந்த நிலையில் அவர் உள்ளே எதுவும் போடாமல் வெறும் சேலையை மட்டும் கட்டிக் கொண்டு நிற்போம் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version