ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. ஆத்மிகா-வின் அசத்தல் ஸ்டில்ஸ்..!

மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முதலாக அறிமுகமானார் ஆத்மிகா. இந்த படத்தில் இவர் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தாலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.

பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகு நரகாசுரன் என்ற திரைப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த படம் இன்னும் வெளியாகாத நிலையில் இதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்சமயம் உதயநிதி ஸ்டாலின் உடன் கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்கள் ஆன நிலையில் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தில் தனது எதார்த்தமான நடைப்பெண் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஆதிகா சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார் அதில் நிறைய புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் சேலை அணிந்து குடும்ப குத்து விளக்கு போல காட்சியளிக்கிறார். புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version