மருத்துவமனையில் இருப்பது போல் வெளியான நடிகர் அப்பாஸ் புகைப்படத்தை பார்த்து பதறிய ரசிகர்கள்… விவரங்கள் உள்ளே…!!

 90களின் போது ஃபேவரைட் நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் அப்பாஸ். இவர் தற்போது ஹாஸ்பிடல் அட்மிட் ஆகி இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அவர்கள் ரசிகர்கள் மத்தியில் பெயர் அதிர்ச்சியை கண்டுள்ளது.

 இவ ஒரு சமயத்தில் பெண்கள் மத்தியில் கனவு கண்ணனாக திகழ்ந்தவர் 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் அப்பாஸ்.

 தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

பெண்கள் விரும்பும் சாக்லேட் பாயாக வலம் வந்த இவர் 2001 ஆம் ஆண்டு ஏராம் அலி என்ற பேஷன் டிசைனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 தற்போது இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் சினிமா, டிவி சீரியல் மற்றும் விளம்பர படங்களில் அப்பாஸ் நடித்து வந்திருக்கிறார். மேலும் இவர் 2011 ஆம் ஆண்டு கோ திரைப்படத்தில் ஒரு பாடலில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

 தற்போது குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என்று சொல்லப்படக்கூடிய இவர் அடிக்கடி வலைதள பக்கங்களில் தமது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவார். அந்த வரிசையில் இவர் தற்போது பகிர்ந்திருக்கும் போட்டோவானது மருத்துவமனையில் இருப்பது போல் உள்ளது.

இதை அடுத்து ரசிகர்கள் இவருக்கு என்ன ஆனது என்ற அதிர்ச்சியில் கேள்வியினை கேட்டிருக்கிறார்கள்.இதற்கான பதிலை இவர் கூறியிருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இவருக்கு கால் முட்டியில் ஒரு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அக்டோபர் மாதம் அந்த முட்டியில் ஏற்பட்ட காயத்துக்காக பிசியோதெரபி சிகிச்சைகள் அவர் மேற்கொண்டு இருந்ததாகவும் கூறி இருக்கிறார்.

 மேலும் தன்னுடைய வலது கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படும் அப்பாஸ் நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்த விட்டதாகவும் அந்த புகைப்படத்தை தான் தற்போது பகிர்ந்து உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

 இதை அடுத்து விரைவில் இவர் பூரண குணம் பெற வேண்டும் என்பது இவரது ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …