ப்பா..! – ஜெயில் படத்தில் குப்பத்து பெண்ணாக நடித்த அபர்ணதி-யா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை அபர்ணதி ( Aparnathi ) இவர் முதல் முதலாக கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் ரியாலிட்டி கோவில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதில் நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அபர்ணதி தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமாக தொடங்கினார்.

Image Source : instagram.com/abarnathi_6ya/

நடிகை அபர்ணதி இவர் 1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி சென்னையில் பிறந்த ஒரு மாடல் அழகிய அவர்.ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த அபர்னதி கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு முதன்முதலாக இவருக்கு கிடைத்தது. தனது வசீகரமான பேச்சாளும் குழந்தைத்தனமான செயல்களினாலும் தமிழக இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தார்.

Image Source : instagram.com/abarnathi_6ya/

மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இந்த நிலையில் நடிகை அபர்ணதி முதல் முதலாக ஜெயில் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிகர் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக நடித்திருந்தால் இதில் ஒரு கூவத்துப் பெண் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார். தனது சிறப்பான நடிப்பினை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருந்தார் மேலும் இந்த படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின.

Image Source : instagram.com/abarnathi_6ya/

இந்த நிலையில் நடிகை அபர்ணதி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கிறது. மேலும் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகைக் காட்டி அனைத்து இளைஞர்களையும் கிரங்கடித்து வருகிறார். மேலும் இப்படியான புகைப்படங்கள் நாளுக்கு நாள் வெளியிட்டு ரசிகர் பட்டாளங்களை மென்மேலும் அதிகரித்து வருகிறார்.

Image Source : instagram.com/abarnathi_6ya/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version