“ஆமா.. என்னோட அந்த உறுப்பு பெருசா தான் இருக்கு..” – பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட நச் போட்டோ..!

பிக்பாஸ் அபிராமி : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமான நடிகையாக அறியப்படும் அபிராமி வெங்கடாசலம் ( Abhirami Venkadachalam ) தன்னை பற்றி தன்னுடைய முன்னழகு பற்றியும் தவறாக விமர்சனம் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

அந்த பதிலடி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவ்வப்போது சினிமா நடிகைகளின் இணைய பக்கங்களில் சில ஆசாமிகள் அவருடைய அழகுகள் குறித்து மோசமான முறையில் தவறான முறையில் வருணிப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கின்றனர்.

உலகமே கைக்குள் அடங்கி விட்டது என்றாலும் கூட இப்படியான சில ஆசாமிகள் அதனை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

Abhirami Venkadachalam

அந்த வகையில், பிரபல நடிகையும் மாடல் அழகியமான நடிகை அபிராமி வெங்கடாசலம் உடல் எடை கூடியதை பற்றி ஒருவர் கமெண்ட் அடித்திருக்கிறார். அப்படி கமெண்ட் அடித்த நபருக்கு நடிகை அபிராமி தன்னுடைய பதிலடி கொடுத்திருக்கிறார்.

அவர் கூகூறியிருப்பதாவது, தன்னுடைய அழகுகள் பெரிதாக இருப்பதை பற்றி எனக்கு கமெண்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆம், ஏனென்றால் நான் வளைவு, நெழிவுகள் கொண்ட ஒரு தென்னிந்திய பெண்.

Abhirami Venkadachalam

இதுதான் உங்களைப் போன்ற ஆண்களிடம் இருந்து எங்களை வேறுபடுத்தும் அம்சமாக இருக்கிறது. இதனை நான் கூறி உங்களை புரிய வைக்க வேண்டியது உள்ளது. இதனால், உங்களுக்காக நான் வருந்துகிறேன்.

Abhirami Venkadachalam

ஏனென்றால் நீங்களும் உங்கள் தாய் இல்லாமல் இந்த உலகத்திற்கு வந்திருக்க முடியாது என்பதை நீங்கள் யோசித்து இருக்கலாம். எனவே நீங்கள் என்னை அசிங்கப்படுத்துவதற்கு முன்னால் உங்கள் தாயை அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Abhirami Venkadachalam

பெண்களை மரியாதையாக பார்க்க தொடங்குங்கள். இது ஒரு ஜனநாயக நாடு, வெட்கமில்லாத ஒழுக்கமற்ற நாடு அல்ல. எனவே புத்திசாலித்தனமாக பேசுங்கள் புத்தி இல்லாமல் பேசாதீர்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும் பல நடிகைகள் பேச தயங்கும் விஷயத்தை தைரியமாக பேசி இருக்கக்கூடிய அபிராமிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version