“ஒரு பக்க ட்ரெஸ்-ஐ காணோம்..” – கடற்கரையில் கவர்ச்சி உடையில் விருமாண்டி அபிராமி ..!

உன்ன விட.. இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை ஒண்ணும் இல்ல என்ற பாடலில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை விருமாண்டி அபிராமி.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக நடித்து தென்னிந்திய நடிகையாக இருப்பவர் விருமாண்டி அபிராமி.

தமிழில் வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி அவர் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதை வென்றது. ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் வீர மங்கையாக நடித்திருந்த அவரது கதாபாத்திரம் தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது.

இதனை தொடர்ந்து புகழ் பெற்ற மலையாள பாடகரான பவனின் பேரன் ராகுல் கண்ணன் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார்.

தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். தன்னை பின்தொடரும் ரசிகர்களின் கண்களை காயப் போட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அபிராமி தற்போது தன்னுடைய மேலாடையை ஒருபக்கம் கழட்டிவிட்டு கடற்கரையில் என்றபடி எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை வெளியிட்டு அவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த அபிராமிக்கு தற்போது மீண்டும் திரைப்படத்தில் நடிக்க ஆசை வந்துவிட்டதோ என்று எண்ணும் வகையில் அவருடைய சமீபகால நடவடிக்கைகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவரை மீண்டும் சினிமாவில் பார்க்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள் இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …