WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:39:26' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

நடிகர் மனோபாலா திடீர் மரணம் – நடிகர் அஜித் செய்தது நியாயமா..? ரசிகர்கள் வருத்தம்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:39:26' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:39:26', `created` = '2024-09-21 19:39:26', `updated` = '2024-09-21 19:39:26' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:39:26', `updated` = '2024-09-21 19:39:26' /* 1 = 1 */


Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

நடிகர் மனோபாலா திடீர் மரணம் – நடிகர் அஜித் செய்தது நியாயமா..? ரசிகர்கள் வருத்தம்..!

மனோபாலா ( Manobala ) இவர் டிசம்பர் எட்டாம் தேதி 1953 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்துள்ளார். தயாரிப்பாளரும் நகைச்சுவை நடிகராகவும் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் அறியப்பட்ட இவர் 1970 இல் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.

இவர் கமலஹாசன் மற்றும் பாரதிராஜாவுடன் புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குனராகவும் பணியாற்றுவார். தொடர்ந்து பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் 40 திரைப்படத்திற்கு மேலாகவும் இயக்கியுள்ளார்.

மனோ பாலா
ManoBala

மேலும் இவர் 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். 175 திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் குணசித்திர வேடங்களில் நடித்த அனைவரிடத்திலும் புகழ்பெற்றவர்.

இவர் முதல் முதலில் தாய்மாமன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தாஜ்மஹால் மின்சார கண்ணா சேது ரமணா பிதா மகன் போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து தனது திறமையை வெளி உலகிற்கு வெளிப்படுத்தினார். தமிழ் சினிமாவில் இவரது காமெடிகள் மிகவும் பிரபலமானவை.

மனோ பாலா
ManoBala

வடிவேல் விவேக்கிற்கு அடுத்து இவருக்கென ரசிகர் பட்டாளம் அதிகமாக உள்ளது. மேலும் இவர் ரஜினியை வைத்து ஊர்காவலன் என்ற திரைப்படத்தை 1987 ஆம் ஆண்டு இயக்கி இருந்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

69 வயதானவர் மே 3ஆம் தேதி சென்னையில் உடல்நிலை குறைவால் காலமானார். இவரது மரணம் தமிழ் சினிமாவில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இவரது இறுதிச் சடங்கிற்கு தமிழ் சினிமாவில் இருந்து பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மனோ பாலா
ManoBala

ஆனால் நடிகர் அஜித் மட்டும் இதுவரை எந்தவிதமான இரங்கல் செய்தியோ அல்லது வருத்தமோ தெரிவிக்கவில்லை. இவர் அஜித்துடன் பத்திற்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் அடிக்கடி தனது youtube சேனலில் அஜித்தை பற்றி பெருமையாகவும் பேசி வந்தவர். எப்படிப்பட்ட இவரின் இறப்பிற்கு அஜித் ஒரு இரங்கல் செய்தி கூட தெரிவிக்காதது ரசிகர்ககள் மற்றும் மனோ பாலாவின் குடும்பத்தினர் இடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.’

மனோ பாலா
ManoBala

மேலும் மனோபாலாவின் இறுதி சடங்கிற்கு விஜய் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் அஜித் அவர்களை சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதனால் அஜித் விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் சண்டையிட்டு வருகின்றனர். மேலும் இது போன்ற சினிமா செய்ய உடன் கூட தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version