ஒரே வயதுல்ல நடிகர் நடிகைகள்..! ஆச்சரியப்பட வைக்கும் தகவல்..!

ஒரே வயதுல்ல நடிகர் நடிகைகள்..! ஆச்சரியப்பட வைக்கும் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொறுத்தவரை அவர்களுடைய வயது நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒன்றாகவே எப்போதுமே இருந்து வருகிறது. அந்த வகையில் இரு வேறு நடிகர்களின் வயது மற்றும் அவருடைய தோற்றம் பற்றி தான் நம்முடைய இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

குறிப்பிட்ட இரண்டு நடிகர்களுக்கு வயது ஒன்றாகவே இருக்கும். ஆனால்,  ஒருவர் இளமையாக இருப்பார் ஒருவர் வயதானவர் போல காட்சியளிப்பார் அல்லது இருவருமே இளமையாக இருப்பார்கள் அல்லது இருவதுமே வயதானவர் போல காட்சியளிப்பார்கள்.

அப்படி தமிழ் சினிமா நடிகர்களில் ஒரே வயது உடைய நடிகர்கள் நடிகைகள் யார் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம். நடிகர் விஜய் மற்றும் நடிகை தேவயானி இருவருக்கும் தற்போது வயது 49 ஆகின்றது.

நடிகர் கவுண்டமணி மற்றும் நடிகை சரோஜாதேவி இருவருக்கும் தற்போது வயது 84 ஆகின்றது. நடிகர் ஆர்யா மற்றும் நடிகை மும்தாஜ் ஆகிய இருவருக்கும் தற்போது வயது 43 ஆகிறது.

நடிகர் ராம்கி நடிகை ராதிகா இருவருக்கும் வயது 61 ஆகிறது. நடிகர் கார்த்தி மற்றும் நடிகை சங்கவி ஆகிய இருவருக்கும் வயது 45 ஆகின்றது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை ராதிகா ஆப்தே இருவருக்கும் வயது 38 ஆகிறது.

நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் நடிகை கனகா ஆகிய இருவருக்கும் வயது 49 ஆகின்றது. காமெடி நடிகர் சூரி மற்றும் நடிகை பூஜா குமார் இருவருக்கும் வயது 45 ஆகிறது. நடிகர் கமலஹாசன் மற்றும் நடிகர் சத்யராஜ் ஆகிய இருவருக்கும் வயது 68 ஆகிறது.

நடிகர் யோகி பாபு மற்றும் நடிகை தீபிகா படுகோனே இருவருக்கும் வயது 38 ஆகிறது நடிகர் அக்ஷய்குமார் மற்றும் நடிகை பானுப்ரியா இருவருக்கும் வயது 56 ஆகிறது. நடிகர் ஷாருக் கான் மற்றும் நடிகை ராதா ஆகிய இருவருக்கும் வயது 57 ஆகிறது.

நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் நடிகை கௌதமி ஆகிய இருவருக்கும் வயது 55 ஆகிறது. நடிகர் ராகவா லாரன்ஸ் நடிகை மீனா ஆகிய இருவருக்கும் வயது 47 ஆகிறது. நடிகர் சூர்யா மற்றும் நடிகை நக்மா ஆகிய இருவருக்கும் வயது 48 ஆகிறது.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை ஜோதிகா ஆகிய இருவருக்கும் வயது 45 ஆகிறது. நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவருக்கும் வயது 50 ஆகிறது. ஆக்சன் கிங் அர்ஜுன் நடிகை அம்பிகா ஆகிய இருவருக்கும் வயது 61 ஆகிறது.

நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை கௌசல்யா ஆகிய இருவருக்கும் வயது 42 ஆகிறது. நடிகர் சியான் விக்ரம் மற்றும் நடிகை நதியா இருவருக்கும் வயது 56 ஆகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …