WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:34:39' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

குடுத்து வச்ச குட்டி யானை..! – ஆத்மிகா-வை எங்க புடிச்சி இருக்கு பாருங்க..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:34:40' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:34:40', `created` = '2024-09-21 19:34:40', `updated` = '2024-09-21 19:34:40' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:34:40', `updated` = '2024-09-21 19:34:40' /* 1 = 1 */

குடுத்து வச்ச குட்டி யானை..! – ஆத்மிகா-வை எங்க புடிச்சி இருக்கு பாருங்க..!

தமிழ் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் நடிகைகள் முக்கியமானவர் நடிகை ஆத்மிகா இவர் தமிழில் வெளியான மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இவர் கோயம்புத்தூரை குருவி மகா கொண்டவர் 1995 ஜனவரி எட்டாம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தவர்.

கோயம்புத்தூரை புரியும் மாவட்ட இவர் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு வந்து சென்னையில் உள்ள எம்ஓபி வைஷ்ணவ் காலேஜ் ஃபார் உமனில் தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்தார் அதன் பிறகு சிறு சிறு ஷார்ட் பிலிம் களில் நடித்த வந்த இவர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களின் முதல் படமான மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

திரைப்படம் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களுக்கும் ஆத்மிகா அவர்களுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது எனலாம் இந்த படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களின் தந்தையாக நடித்திருந்தார் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவு வெற்றியடைந்த நிலையில் இந்த படத்தில் நடித்த அவர்களுக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களின் நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த நிலையில் தமிழில் முக்கியமான நடிகையாக மாறினார் நடிகை ஆத்மிகா அவர்கள்.

2022 ஆம் ஆண்டு காட்டேரி என்ற தமிழ் திரைப்படத்தில் காமினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இந்த திரைப்படமும் தமிழில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இந்த திரைப்படத்தில் பேய் வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகை ஆத்மிகா அவர்கள்.

2023 ஆம் ஆண்டு தற்போது வெளியாக உள்ள கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தோல்வியை தழுவிய நிலையில் எந்தவித பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்த இவருக்கு மீண்டும் தமிழில் நரகாசுரன் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது இந்த திரைப்படத்தில் தாரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சில சில ஷார்ட் பிலிம் களிலும் மியூசிக் வீடியோக்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் அதேபோல இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் அந்த வகையில் இவர் பகிர்ந்துள்ள புகைப்படம் அனைவராலும் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version