நடிகை அமலா-வா இது..? – நீச்சல் உடையில்… சொட்ட சொட்ட நனைந்தபடி.. போஸ்..! – கிடுகிடுக்கும் இண்டர்நெட்..!

நடிகை அமலா தமிழ் சினிமாவில் தான் அறிமுகமானார். இவர் தற்போது நடிப்பதை நிறுத்தி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. சமீபத்தில். கணம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்திய ஒரு பேட்டியில் தன்னுடைய ரீ-என்ட்ரி குறித்து பேசிய அமலா சினிமாவில் நடிக்க எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் மேக்கப் போட்டுக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் கதாபாத்திரங்கள் மிகவும் சலிப்பானது. அது எனக்கு பிடிக்காது.

ஆனால் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் எனக்கு பிடிக்கும். என்னுடைய சினிமா வாழ்க்கையை நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் நான் நடித்த புஷ்பக் என்ற திரைப்படத்தில் இருந்து இரண்டாகப் பிரிக்கலாம்.

விக்ரம் திரைப்படம் ஹிட்டானதை தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்த கமல் ரஜினி ரசிகர்களுக்கு இணைய போரில் இறங்கி இருக்கிறார்கள். ஒரு காலத்தில் கமல் ரஜினி என்றால் அவ்வளவு போட்டிகள் அவருடைய படங்கள் வெளியாகும்போது திருவிழாக்கோலம் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.

கலெக்ஷன் கிங் என்பதுதான் போட்டி. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் என பல படங்களில் நடித்திருந்தாலும் கூட ரஜினி கமல்ஹாசன் போட்டியில் என்னையும் சம்பந்தப்படுத்தி பல விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.

1986 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தில் நான் அறிமுகமானேன். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதே வருடம் மெல்ல திறந்தது கதவு திரைப்படமும் ஹிட்டடித்தது.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பேன் என்று கூறி இருக்கிறார் நடிகை அமலா.

இந்நிலையில், இளம் வயதில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது இவரை பார்க்க ரசிகர்கள் நடிகை அமலாவா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …