நிறைமாச கர்ப்பம்.. படு கிளாமரான உடையில் நடிகை அமலா பால் போஸ்..!

நிறைமாச கர்ப்பம்.. படு கிளாமரான உடையில் நடிகை அமலா பால் போஸ்..!

மலையாளம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனது அபார நடிப்புத் திறமையால் முன்னணி நடிகையாக விளங்கிய நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

நிறைமாச கர்ப்பம்.. படு கிளாமரான உடையில் நடிகை அமலா பால் போஸ்..!

இதனை அடுத்து தமிழில் மிகச் சிறப்பான இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்த்த திரையுலகம் இவரின் நடிப்பை வெகுவாக புகழ்ந்து இருப்பதோடு ரசிகர்களையும் அதிகளவு பெற்றுத் தந்தது.

நடிகை அமலாபால்..

முதல் படம் போதிய அளவு இவருக்கு ஃபேமஸான படமாக அமையாததால் மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலம் இளைஞர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட இவர் இந்த படத்திற்கான சிறந்த புதுமுக நடிகை விருதினை பெற்றிருக்கிறார்.

மைனா படத்தை அடுத்து விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற படங்களில் நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்திய இவர் இயக்குனர் ஏ எல் விஜய் திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்தார்.

நிறைமாத கர்ப்பிணி..

இதனை அடுத்து பல்வேறு கிசுகிசுகளுக்கு உள்ளான இவர் தற்போது தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இந்நிலையில் கொச்சியில் அன்னையர் தினத்திற்காக நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கான பேஷன் ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை அமலாபால் அசத்தலாக ராம்ப் வாக் செய்தார்.

நிறைமாச கர்ப்பம்.. படு கிளாமரான உடையில் நடிகை அமலா பால் போஸ்..!

அத்தோடு இவர் நடிப்பில் வெளி வந்த ஆடு ஜீவிதம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது.

படுமோசமான கிளாமர் போஸ்..

சமூக வலைத்தளங்களிலும் புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும் அமலாபால் தற்போது படுமோசமான கிளாமர் போஸை நிறை மாத கர்ப்பிணி என்று கூட அல்லாமல் போட்டு இருப்பது பலர் மத்தியில் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்ய வைத்துள்ளது.

மேலும் இந்தத் புகைப்படங்களை ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

வேறு சில ரசிகர்களோ நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது இது போன்ற ஃபோட்டோ ஷூட்டுக்கள் அவசியமா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.

நிறைமாச கர்ப்பம்.. படு கிளாமரான உடையில் நடிகை அமலா பால் போஸ்..!

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் அமலா பாலுக்கு அட்வைஸ் செய்வீர்கள் என்று சொல்லக்கூடிய வகையில் தான் கிராமரான உடையில் நடிகை அமலா பால் தந்திருக்கும் போஸ் உள்ளது என்று சொல்வீர்கள்.

நடிகை அமலாபால் நிறைமாத கர்ப்பிணியாக கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கண்களை கவரும் விதமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் எந்த ஒரு பயமோ தயக்கமோ இல்லாமல் இவர் பொது வழிகளில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவது குறித்து ரசிகர்கள் இவரது தைரியத்திற்கு பாராட்டுகளையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version