“பச்ச தண்ணி பத்திக்கும் போல.. செம்ம ஹாட்..!..” – பச்சை உடையில் பள்ஸ் ஏத்தும் அம்ரிதா அய்யர்..!

நடிகை அம்ரிதா அய்யர் ‘பிகில்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். இந்த திரைப்படத்தில் அவர் கால்பந்து வீராங்கனை ஆக நடித்திருந்தார்.

இந்நிலையில் அமிர்தா ஐயர் ‘படை வீரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அவருடைய எதார்த்தமான நடிப்பினாலும் தனது கவர்ச்சியான உடலைக் காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.

பிறகு 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி உடன் ‘காளி’ என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் அம்ரிதா. மேலும் இந்த திரைப்படங்கள் அனைத்தும் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் மக்களிடையே பெரிய அளவிற்கு ரீச் ஆகவில்லை.

பிறகு 2019 ஆம் ஆண்டு பிகில் என்ற திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனை ஆக நடித்திருந்தார் அம்ரிதா. அந்த கதாபாத்திரத்தின் பெயர் ‘தென்றல்’. இந்த பெயர் இவருக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருந்தது.

பிறகு ‘பிகில்’ படத்தின் மூலம் நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க தொடங்கின. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவினுக்கு ஜோடியாக ‘லிப்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஒரு ஹாரர் மூவி திரைப்படம். இந்த திரைப்படம் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் செய்யப்பட்டதால் அனைத்து மக்களும் இதனை எளிதில் பார்க்கும் வகையில் இருந்தது. இந்த படம் மக்கள் மனதில் பெரும் வெற்றி அடைந்தது. இந்த திரைப்படத்தின் மூலம் நிறைய இளைஞர்களின் மனதை கவர்ந்தார். மேலும் இந்த படத்தின் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க தொடங்கின.

இந்நிலையில் நடிகை அம்ரிதா தற்சமயம் சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமாக திகழ்ந்து வருகிறார். நிறைய புகைப்படங்களை கவர்ச்சிகரமாக பதிவேற்றி இளசுகளின் மனதை கவர்ந்து வருகிறார் அம்ரிதா. இந்நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் பச்சை கலர் தாவணியில் பளபளவென காட்சியளித்து இளைஞர்களின் மனதை கவர்ந்து வருகிறார் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …