ஒரு ரூபாய் கேரி பேக்-ஐ ப்ராவாக அணிந்துள்ள பிந்து மாதவி..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை பிந்து மாதவி ஒரு ரூபாய் கேரி பேக் போன்ற இருக்கும் ஒன்றை அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் என்னம்மா இந்த அளவுக்கு கஷ்டப்படுற ஒரு ரூபாய் கேரிபேக்கை ப்ராவா மாத்தி போட்டு இருக்கியே..? என்று பதறி வருகின்றனர்.

மீம்களையும் பறக்க விட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பிந்து மாதவி ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக இருக்கிறார்.

தவிர இவரால் முன்னணி நடிகையாக மாற முடியவில்லை மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் கூட நடித்திருக்கிறார். சமீப காலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகை பிந்து மாதவி பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.

உச்சக்கட்டமாக படத்தின் கதைக்கு தேவை என்றால் உடம்பில் போட்டு துணி இல்லாமல் கூட நடிக்க நான் தயார் என்று கூறியிருந்தார். நடிகை அமலா பாலின் ஆடை படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்தது.

அந்த சர்ச்சையின் போது வெளியே வந்த நடிகை பிந்து மாதவி நடிகை அமலா பாலை பாராட்டியதுடன் கதைக்கு தேவை என்றால் நான் மட்டும் அல்ல எந்த நடிகையாக இருந்தாலும் ஆடை இன்றி நடிக்க தயாராக இருப்பார்கள்.

ஒரு நடிகையாக அது எங்களுடைய கடமை என்று பேசி இருந்தார் நடிகை பிந்து மாதவி. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நடிகை பிந்து மாதவி என்பது குறிப்பிட தக்கது.

Summary in English : Actress Bindu Madhavi wearing tops like 1 Rupee Carry bag.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …