“நோ ப்ரா..” – பாவாடை போல டைட்டான டாப்சில் முன்னழகை காட்டி பிரிகிடா சாகா நச் போஸ்..!!

நடிகை பிரிகிடா சாகா சாதாரண தமிழ் குடும்பத்தில் பிறந்து இன்று தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

நடிகை பிரஜிடா இவர் ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்து வந்த பிரிகிதா ‘ஆகா கல்யாணம்’ என்ற குறுந்தொடர் மூலம் அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பையும் பெற்றார்.

இந்த குறும்படத்தில் இவருக்கு ‘பவி டீச்சர்’ என்ற பெயர் வைத்திருந்தனர்.இது இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இவர் அவளோடு அவன், ஆஹா கல்யாணம், கண் பேசும் வார்த்தைகள்,தோள் கொடு, என் கண்ணோடு போன்ற குறும்படங்களில் தனது நடிப்பின் திறமையை அற்புதமாக வெளிக்காட்டி இருந்தார்.

நிறைய யூடியூப்களில் குறும்படங்களில் நடித்து வந்த பிரகடவிற்கு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் விஜய் உடன் 2020 ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்டர்’ என்னும் திரைப்படத்தில் இவர் ஒரு பள்ளி கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிறு கதாபாத்திரமே கொடுக்கப்பட்ட நிலையில் போதிய அளவில் மக்களிடையே பிரபலமாகவில்லை.

பிறகு அவரது திறமையை பார்த்த பார்த்திபன் இவருக்கு மற்றும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று எண்ணினார்.இவர் ‘இரவின் நிழல்’ எனும் திரைப்படத்தில் முழு நேர கதை கதாநாயகியாக இவரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார்.

இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றதால் இது ஒரு முழு நேர நான் லீனியர் மூவியாக கருதப்பட்டது. இந்த படத்திற்காகவே நிறைய விருதுகளையும் இவர் வாங்கி உள்ளார். தற்சமயம் இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார். மேலும் அடுத்த அடுத்த படங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிக்காட்டுவார் என நம்புவோம்.

மேலும் பிரிகிதா தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகை பாவாடையுடன் காட்டி கவர்ச்சியில் இளசுகளை கவர்ந்து வருகிறார். இன்றைய கால சூழ்நிலையில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதன் மூலம் இளைஞர்களிடையே பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.இதன் மூலமே இவர்களுக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்கிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version