ரைட்ரா.. இன்ஸ்டாகிராம் இன்னைக்கு வெடிக்க போகுது.. – அல்டிமேட் கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் Netflix நிறுவனம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்து வந்திருந்த உடை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தன்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென்று தெரிய ஜொலிக்கும் கவர்ச்சி உடையில் தோன்றிய நடிகை கீர்த்தி சுரேஷ் பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் குறைந்து தான் போனார்கள் இந்த புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களாக இணையதளங்களை ஆக்கிரமித்து வருகின்றது.

தமிழில் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்சியல் படங்களில் நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மகாநடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருடைய திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இதனை தொடர்ந்து கமர்சியல் படங்களுடன் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

அப்படி ஹீரோயின் சென்று படங்களான மிஸ் இந்தியா பென்குயின் உள்ளிட்ட திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருந்தாலும் சாணிக்காயிதம் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கி உள்ள மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து முடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் வெளியீட்டுக்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

தெலுங்கில் நடிகர் நானி-க்கு ஜோடியாக தசரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த திரைப்படமும் திரைக்கு வர தயாராக இருக்கிறது சமீபத்தில் Netflix நிறுவனம் நடத்திய ஒரு விழாவில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் படு கிளாமரான உடைகள் தோன்றி ரசிகர்கள் அதிர வைத்தார்.

முகம் முழுதும் பயங்கரமான மேக்கப் போட்டுக் கொண்டு கவர்ச்சி தேவதையாக தோன்றிய நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்கள் தான் கடந்த இரண்டு நாட்களாக இணைய பக்கங்களில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

இந்நிலையில், இது போதாது என இதே உடையில் தனியாக போட்டோ சூட் வேறு நடத்தியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படங்கள் விரைவில் இணையத்தில் வெளியாகும் என அந்த புகைப்பட கலைஞர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்.. ரைட்ரா இன்ஸ்டாகிராம் வெடிக்க போகுது என்று புலம்பி வருகின்றனர்.

Summary in English : Actress Keerthy Suresh is all set to make her presence felt on Instagram with her upcoming photoshoot. Fans of the actress are eagerly awaiting the release of the photoshoot as it will give them a glimpse into her life and style.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது …