அச்சு அசல் குஷ்பூ-வை போலவே இருக்கும் மகள் அவந்திகா..! – ஹாலிவுட் ரேஞ்சுக்கு கிளாமர் பிக்ஸ்..!

குஷ்பூ-வின் ( Kushboo ) மூத்த மகள் அவந்திகா கவர்ச்சியான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக வருகிறது. நடிகை குஷ்பு 90-களில் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையாக வலம் வந்தார்.

தனது ஆரம்ப காலத்தில் குழ ந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கை தொ டங்கி வரு ஷம் 16 எனும் திரை ப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Avantika Sundhar
அச்சு அசல் குஷ்பூ-வை போலவே இருக்கும் மகள் அவந்திகா..! - ஹாலிவுட் ரேஞ்சுக்கு கிளாமர் பிக்ஸ்..!

குஷ்புக்காக ரசிகர்கள் கோவில் கட்டி அழகு பார்த்தார்கள். டாப் ஹீரோயினாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் காதல் திருமணம் ஆகும்.

இவர் இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து, கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமண த்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கை யில் கவனம் செலுத்தி வரும் நடிகை குஷ்பு தற்போது அரசியலிலும் ஒரு சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Avantika Sundhar
அச்சு அசல் குஷ்பூ-வை போலவே இருக்கும் மகள் அவந்திகா..! - ஹாலிவுட் ரேஞ்சுக்கு கிளாமர் பிக்ஸ்..!

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. மூத்த மகள் பெயர் அவந்திகா. இளைய மகள் பெயர் அவந்திதா.

தனது இரண்டு மகளும் குஷ்பூ போலவே நல்ல கொழு கொழுன்னு அழகுதான். நடிகை குஷ்புவும் அவரது மகள்களுக்கு இணையாக உடல் எடையை குறைத்து தற்போது இளமையாக காட்சியளிக்கிறார்.

Avantika Sundhar
அச்சு அசல் குஷ்பூ-வை போலவே இருக்கும் மகள் அவந்திகா..! - ஹாலிவுட் ரேஞ்சுக்கு கிளாமர் பிக்ஸ்..!

குஷ்புவின் மூத்த மகள் அவந்திக்கா தற்போது லண்டனில் தங்கி படித்துக் கொண்டு வருகிறார். அவரின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக ஆகிறது.

Avantika Sundhar
அச்சு அசல் குஷ்பூ-வை போலவே இருக்கும் மகள் அவந்திகா..! - ஹாலிவுட் ரேஞ்சுக்கு கிளாமர் பிக்ஸ்..!

லண்டனின் வீதிகளில் போட்டோ எடுத்து அதில் சோசியல் மீடியாவில் அப்டேட் செய்து வருகிறார் . அந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து பலரும் வாயடைத்துப் போய் உள்ளனர்.

Avantika Sundhar
அச்சு அசல் குஷ்பூ-வை போலவே இருக்கும் மகள் அவந்திகா..! - ஹாலிவுட் ரேஞ்சுக்கு கிளாமர் பிக்ஸ்..!

ஐயோ இந்த வயசுல குஷ்பு கூட இந்த மாதிரி கவர்ச்சியான போட்டோவை காட்டுனது இல்லை. ஒரு வேலை படித்து முடித்தவுடன் நடிக்க வருவதற்காக இந்த மாதிரி கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியாகி விட்டு இருக்கலாம் .