ஜெயம் கொண்டான் பட நடிகையை நினைவிருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. அடையாளமே தெரியல..

ஜெயம் கொண்டான் பட நடிகையை நினைவிருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. அடையாளமே தெரியல..

சினிமாவை பொறுத்தவரை மார்க்கெட் இருக்கும்போதே தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சில நாட்கள் கழித்து விட்டால் பின்னர் தாங்கள் யார் என்ன படங்களில் நடித்துக்கொள்கிறோம் என்பதே தெரியாமல் மக்கள் மறந்து விடுவார்கள்.

ஜெயம் கொண்டான் பட நடிகையை நினைவிருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. அடையாளமே தெரியல..

நடிகை லேகா வாஷிங்டன்:

அப்படி சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தவர்தான் நடிகை லேகா வாஷிங்டன். இவர் முதன்முதலில் நடிகை ஆவதற்கு முன்னர் எஸ் எஸ் மியூசிக் சேனலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

அங்கு பணியாற்றிய போது தான் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தமிழ், தெலுங்கு ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து வந்தார்.

இவர் ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வந்தார். இதனிடையே குறும்படங்களில் நடித்தும் தனது கவனத்தை ஈர்த்து வந்தார்.

ஜெயம் கொண்டான் பட நடிகையை நினைவிருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. அடையாளமே தெரியல..

குறும்படங்கள் மூலமாக நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தி காட்டி வந்தார். பின்னர் முதன் முதலில் காதலர் தினம் ,யுவா, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட சில திரைப்படங்களை முகமறியப்படாத ரோலில் நடித்து வந்தார் நடிகை லேகா வாஷிங்டன்.

“ஜெயம் கொண்டான்” நடிகை லேகா வாஷிங்டன்:

இதனிடையே ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் அப்படத்தின் ஹீரோவான வினைய்யின் தங்கையாக நடித்து மிகப்பெரிய அளவில் மக்களின் மனதை ஈர்த்தார்.

அந்த படத்தில் அவரது அவரது காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக அண்ணன் தங்கையாக அடித்துக் கொள்ளும் காட்சிகளில் லேகா வாஷிங்டன் மிகவும் எதார்த்தமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

அதை அடுத்து ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு தேடி வர சிம்புவின் கெட்டவன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஜெயம் கொண்டான் பட நடிகையை நினைவிருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. அடையாளமே தெரியல..

நடிகர் பிரசன்னாவுடன் கல்யாண சமையல் சாதம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான ரோல்களில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படங்கள் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தாலும் அதன் பிறகு அவருக்கு பெரியதாக வாய்ப்புகள் கிடைத்த பாடில்லை.

இதனால் தனக்கு பிடித்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த அவர் ஒரு படத்துக்கு பாடலுக்கு ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார்.

வாய்ப்புகள் இல்லாததால் அந்த தொழில்:

இதனிடையே சிற்பக்கலையில் தனக்கு இருந்த ஆர்வம் அதிகமானதால் அஜ்ஜி என்ற ப்ரோடுக்ட் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார்.

அவர் உருவாக்கிய சிற்பங்களை டெல்லி எக்ஷிபிஷனிலும் எனும் வைத்து பெருமைப்பட செய்திருக்கிறார் லேகா வாஷிங்டன்.

ஜெயம் கொண்டான் பட நடிகையை நினைவிருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. அடையாளமே தெரியல..

இப்படி தொகுப்பாளினியாக தனது கெரியரை ஆரம்பித்து, அதன் பிறகு மாடல் அழகியாக இருந்து, பின்னர் சில பல குறும்படங்களில் நடித்தார்.

பின்னர் சினிமா வாய்ப்பு கிடைக்க குணச்சித்திர ரோல்கள் முதல் சைடு ஆக்டர்ஸ் வரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கன்னாபின்னா கவர்ச்சியில் லேகா வாஷிங்டன்:

அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் போக தனக்கு பிடித்த தொழிலை செய்து வரும் நடிகை லேகா வாஷிங்டன் தற்போது மாடல் உடைகளில் எடுத்துக் கொண்ட தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

ஜெயம் கொண்டான் பட நடிகையை நினைவிருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. அடையாளமே தெரியல..

பொதுவாக நடிகைகள் இப்படி தங்களை கவர்ச்சியாக காட்டிக் கொண்டாலே அதில் ஒரு அர்த்தம் புதிர்ந்து புதைந்து கிடக்கும்.

ஆம் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவர்கள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வார்கள்.

அதே நோக்கத்தோடு தான் இப்போது லேகா வாஷிங்டனும் இந்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதாக அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version