பாத்தாலே உடம்பு முறுக்குது.. இந்த உடம்பை வச்சிகிட்டு.. இப்படியா..? கிடுகிடுக்க வைத்த மாளவிகா..!

பாத்தாலே உடம்பு முறுக்குது.. இந்த உடம்பை வச்சிகிட்டு.. இப்படியா..? கிடுகிடுக்க வைத்த மாளவிகா..!

ஸ்வேதா கோனூர் எனும் இயற்பெயரை கொண்ட மாளவிகா ஆரம்பகாலத்தில் மாடல் அழகியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.

பாத்தாலே உடம்பு முறுக்குது.. இந்த உடம்பை வச்சிகிட்டு.. இப்படியா..? கிடுகிடுக்க வைத்த மாளவிகா..!
தமிழ், ஹிந்தி தெலுங்கு படங்களில் நடித்திருக்க கூடிய இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த உன்னை தேடி என்ற படத்தில் அஜித்குமார் ஒரு முக்கிய இடத்தில் நடித்தவர்.

நடிகை மாளவிகா..

கருப்ப தான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலுக்கு செமதியாக நடனம் ஆடி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த நடிகை மாளவிகா ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கிறார்.

பாத்தாலே உடம்பு முறுக்குது.. இந்த உடம்பை வச்சிகிட்டு.. இப்படியா..? கிடுகிடுக்க வைத்த மாளவிகா..!
சமூக வலைதளங்களிலும் படு பிசியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

பார்த்தாலே உடம்பு முறுக்குது..

2004-ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி மீண்டும் திரையுலகு ரீ என்ட்ரி கொடுத்திருந்தாலும் சரியான பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.

இவர் நடிப்பில் வெளி வந்த ரோஜாவனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டுப் பயலே போன்ற படங்கள் இன்றும் இவரது பெயரை சொல்லக் கூடிய வகையில் உள்ளது.

பாத்தாலே உடம்பு முறுக்குது.. இந்த உடம்பை வச்சிகிட்டு.. இப்படியா..? கிடுகிடுக்க வைத்த மாளவிகா..!
திரை உலகில் பீக்கில் இருக்கும் போதே இவர் 2007-ல் உமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து சினிமாவில் அதிக அளவு நடிக்க ஆர்வம் காட்டவில்லை.

திருமணத்திற்கு பிறகும் சமூக வலைதளங்களில் படு பிசியாக இருக்கக் கூடிய இவர் எப்போதும் ரசிகர்களை கவரக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

பாத்தாலே உடம்பு முறுக்குது.. இந்த உடம்பை வச்சிகிட்டு.. இப்படியா..? கிடுகிடுக்க வைத்த மாளவிகா..!
உடம்ப வச்சிக்கிட்டு இப்படியா..

38 வயதை கடந்து விட்ட இவருக்கு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ள நிலையில் தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

இதற்குக் காரணம் இவர் இந்த அளவு உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்க காரணம் இது போன்ற யோகாவை செய்வது தானா? என்று ரசிகர்கள் பலரும் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

பாத்தாலே உடம்பு முறுக்குது.. இந்த உடம்பை வச்சிகிட்டு.. இப்படியா..? கிடுகிடுக்க வைத்த மாளவிகா..!
அத்தோடு மாளவிகா உடம்பை வீல்லாக வளைத்து யோக பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இளசுகளை கிடு கிடுக்க வைத்துள்ளது.

மேலும் இதை பார்த்ததுமே இளசுகள் அனைத்தும் உடம்பு முறுக்கு ஏறும் என்பது போன்ற கமெண்டுகளை வெளியிட்டு லைக்கை அள்ளி தந்திருக்கிறார்கள்.

பாத்தாலே உடம்பு முறுக்குது.. இந்த உடம்பை வச்சிகிட்டு.. இப்படியா..? கிடுகிடுக்க வைத்த மாளவிகா..!
பொதுவாகவே யோகா பயிற்சியை மேற்கொள்வதின் மூலம் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மனநிலையும் ஸ்திறமாக இருக்கும் என்று சொல்லக்கூடிய வகையில் திரைப்படத்துறையைச் சார்ந்தவர்களும் யோகாவை செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.

இதை அடுத்து இந்த புகைப்படம் இணையங்களில் வைரலாக மாறி இருப்பதோடு ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து இரவு தூக்கத்தை கெடுத்துள்ளது.

பாத்தாலே உடம்பு முறுக்குது.. இந்த உடம்பை வச்சிகிட்டு.. இப்படியா..? கிடுகிடுக்க வைத்த மாளவிகா..!
எனவே நீங்களும் உங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள மாளவிகா செய்த உடற்பயிற்சியைப் போல நீங்களும் யோகா பயிற்சியை மேற்கொண்டு நீண்ட காலம் ஃபிட்னஸ் ,உடன் வாழலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version