சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் நடிகை மீனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு நடிகை மீனா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது. ஆனாலும் கூட ரஜினி படம் என்பதால் வசூல் ரீதியாக இந்த படம் தப்பி பிழைத்தது.
தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை மீனா இடையில் மிகப்பெரிய ஒரு இழப்பை எதிர்கொண்டார். தன்னுடைய கணவரை விசித்திரமான நுரையீரல் நோய் ஒன்றினால் இழந்தார் நடிகை மீனா.
இந்த சோகத்தில் இருந்த நடிகை மீனாவை அவருடைய தோழிகளான நடிகைகள் ரம்பா, சங்கீதா மற்றும் நடன இயக்குனரான கலா மாஸ்டர் மற்றும் இன்னும் சிலர் அவருடைய இல்லத்திற்கு சென்று அவருடனே தங்கி அவருக்கு ஆறுதல் கூறி அவருடைய மனதை இயல்பு நிலைக்கு திரும்ப வைக்க முயற்சி செய்திருக்கின்றனர்.
இதனால் தற்பொழுது நடிகை மீனா இயல்பு நிலையில் இருக்கிறார். தொடர்ந்து படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கும் நடிகை மீனா விரைவில் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கூட தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்வது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லையாம். இன்னும் சொல்லப்போனால் இரண்டாவது திருமணம் முடித்து யோசித்து கூட பார்க்கவில்லை என்று கூறுகிறார்.
நடிகை மீனா மறுபக்கம் அவருடைய பெற்றோரும் அவருடைய நலம் விரும்புகிறோம் நடிகை மீனாவின் எதிர்காலம் மற்றும் அவருடைய குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் வாழ்க்கை முழுவதும் ஒரு துணை அவசியம் என்று அவருக்கு எடுத்து கூறி வருவதாகவும் கூறுகிறார்கள்.
அடுத்த சில வருடங்களில் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள். சமீபத்தில் நடிகை மீனாவின் குழந்தையான நடிகை நைனிகா குழந்தை நட்சத்திரமான நைனிகாவின் பிறந்தநாள் வெகு எளிமையாக கொண்டாடப்பட்டது.
எந்த ஒரு கொண்டாட்டமான சூழலும் இல்லாமல் சிறிய கேக்குடன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி முடித்தார் குழந்தை நட்சத்திரம் நைனிகா இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை மீனா தன்னை ஏதாவது ஒரு துறையில் பிஸியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். எனவே வரக்கூடிய பட வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு நடித்து வருகிறார்.
மேலும் வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்த தொடங்குகிறார் நடிகை மீனா ஆரம்ப காலத்தில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை மீனா பல திரைப்படங்களில் படுகலாமரான காட்சிகளில் நடித்திருக்கிறார்.
அந்த வகையில், நீச்சல் உடைகள் இவர் நடித்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மீனாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.