மேக நடிகையின் அம்மா மீது ஆசை.. வேட்டையாடி தீர்த்து கொண்டு காமெடி நடிகர்.. அட்ராசிட்டி தாங்கலப்பா..

மேக நடிகையின் அம்மா மீது ஆசை.. வேட்டையாடி தீர்த்து கொண்டு காமெடி நடிகர்.. அட்ராசிட்டி தாங்கலப்பா..

பஞ்ச் டயலாக் பேசி கலாய்த்தே முன்னுக்கு வந்த காமெடி நடிகர் அவர். சமீபத்தில்தான் கடவுளின் பெயர் கொண்ட அவரது படம் திரைக்கு வந்தது. சமீபத்தில் நடிகையின் அம்மாவிடம் தன் மன்மத லீலையை காட்டிய அவர், மகளுக்கு தொடர்ந்து வாய்ப்பு தருவதாக கூறி சமாதானப்படுத்தி இருக்கிறார்.

காமெடி நடிகர்

டிவி ஒன்றில் காமெடி செய்துக்கொண்டிருந்த அவரை, சினிமாவுக்குள் கொண்டு வந்தவர் அந்த நடிகர்தான். துவக்கத்தில் படங்களில் பெரிய வெற்றி கிடைக்காமல் தடுமாறிய காமெடி நடிகருக்கு, தன் சொந்த படங்களில் கைகொடுத்து தூக்கி விட்டார்.

அப்படியே நாளடைவில் காமெடியில் பிக்கப் ஆகி தன்னை வளர்த்துக்கொண்ட காமெடி நடிகர், தொடர்ந்து காமெடியில் முன்னுக்கு வந்தார். அந்த நேரத்தில் அந்த மூத்த காமெடி நடிகரும், அவரது கெட்ட நேரத்தால் சினிமாவில் இருந்து ஒதுங்கிக்கொள்ள இந்த காமெடி நடிகருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன.

மேக நடிகையின் அம்மா மீது ஆசை.. வேட்டையாடி தீர்த்து கொண்டு காமெடி நடிகர்.. அட்ராசிட்டி தாங்கலப்பா..

பணமும் குவிந்தது

இதையடுத்து சூப்பர் ஸ்டார் முதல், அறிமுக நடிகர் வரை அனைவருடனும் காமெடி செய்த நடிகருக்கு ஏகப்பட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு அமைந்தது. பணமும் குவிந்தது. கோடிகளில் புரள ஆரம்பித்தார் அந்த காமெடி நடிகர்.

இதையும் படியுங்கள்:  உடலுறவு சமயத்தில் பெட் பக்கத்துல இது இருந்தே ஆகணும்.. ஓப்பனாக கூறிய ஆலியா பட்..

அதன்பிறகு ஹீரோ ஆசை இவரையும் ஆட்டிப் படைத்தது. அதனால் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். அந்த படங்களும் பிளாப் ஆகாமல் சுமாரான வெற்றியை தந்ததால், ஹீரோ நடிகராகவும் காமெடியன் மாறினார்.

சாமி பெயர் கொண்ட படம்

இந்நிலையில் தொடர்ந்து பிளாப் படங்களை தந்த நிலையில், மார்க்கெட் சரிந்த நிலையில் காணப்பட்ட காமெடி ஹீரோவுக்கு இப்போது வெளியான அந்த சாமி பெயர் கொண்ட படம் ஓரளவு வெற்றியை கொடுத்திருக்கிறது. எப்படியும் இனி ஒரு ரவுண்டு வந்துவிடுவார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.

மேக நடிகையின் அம்மா மீது ஆசை.. வேட்டையாடி தீர்த்து கொண்டு காமெடி நடிகர்.. அட்ராசிட்டி தாங்கலப்பா..

வேட்டை

ஆனால் இந்த சூழலில் நடிகர் குறித்த ஒரு பலான பேச்சும் எழுந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான அந்த படத்தில் நடித்த இளம் நடிகையை, ஹீரோ நடிகர் வேட்டையாடி இருக்கிறார். வழக்கமான தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களை இந்த காமெடியன் பதம் பார்ப்பது வழக்கம்தானாம்.

இதற்காகவே புதுமுக நடிகைகளாக தன் படத்தில் புக் செய்வாராம். அப்போதுதான் அவர்களை அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி, தன்னுடைய கண்ட்ரோலில் வைத்திருக்க முடியும் என்பதால்தான் இந்த ஏற்பாடு.

நடிகையின் அம்மாவுடன்..

அதே போல் இந்த படத்தில் நடித்த மேக நடிகையை பதம் பார்த்த நடிகருக்கு, அவ்வளவு திருப்தி வரவில்லை. அதனால் அந்த நடிகையின் அம்மாவை பார்த்தவுடன் நடிகருக்கு மோகம் தலைக்கேறி விட்டது.

இதையும் படியுங்கள்: 60 வயசுல 18 வயசு ஹீரோயின் கேக்குதா.. நச்சென பதிலை சொழட்டி அடித்த கேப்டன் விஜயகாந்த்..

அதற்கு நடிகை மூலமாக, அம்மாவுக்கு தூது அனுப்பியிருக்கிறார். முதலில் முரண்டு பிடித்து வீம்பு செய்த நடிகையின் அம்மா, பிறகு மகளின் எதிர்காலம் கருதி, நடிகருக்கு ஓகே சொல்லியிருக்கிறார்.

மேக நடிகையின் அம்மா மீது ஆசை.. வேட்டையாடி தீர்த்து கொண்டு காமெடி நடிகர்.. அட்ராசிட்டி தாங்கலப்பா..

இதையடுத்து, அந்த படம் ஷூட்டிங் முடியும் வரை, நடிகையின் அம்மா அடிக்கடி இரவில் சந்தித்து குத்தாட்டம் போட்டு பஜனை பாடிய அந்த நடிகர், சோலியை முடித்தாலும் மகளுக்கு தொடர்ந்து வாய்ப்பு தருவதாக அம்மாவிடம் வாக்குறுதி தந்திருக்கிறார்.

சந்தனமாக மணக்க வேண்டிய காமெடி நடிகர், இப்படி சாக்கடையாக இருக்கிறாரே என்றுதான் கோலிவுட்டில் பலரும் திட்டிக்கொண்டு இருக்கின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

இப்போ உள்ள இளைஞர்கள் அந்த விஷயத்தில் மோசம்.. எனக்கு அந்த சம்பவத்தை செஞ்சுட்டாங்க..! உண்மையை உடைத்த நடிகை ரம்பா..!

இப்போ உள்ள இளைஞர்கள் அந்த விஷயத்தில் மோசம்.. எனக்கு அந்த சம்பவத்தை செஞ்சுட்டாங்க..! உண்மையை உடைத்த நடிகை ரம்பா..!

ஒரு காலகட்டத்தில் தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி …

Exit mobile version