“தாழ்த்தப்பட்டங்க ஏதாச்சும் பண்ணா..” நடிகர் கருணாஸ் பரபரப்பு பேச்சு..! உங்கள் கருத்து என்ன..?

பிரபல நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அவர்கள் சமீபத்தில்பொது வெளியில் இருக்கும் ஜாதிய கண்ணோட்டம் குறித்து தன்னுடைய குமுறலை பதிவு செய்திருக்கிறார்.

அவர் பேசியதாவது இங்கே ஜாதியை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

ஆளான பட்ட தேவரையும், மருது பாண்டியனையும், ராஜராஜ சோழனையும், காமராஜரையும் கக்கனையும் ஜாதி பட்டம் கட்டின கேவலமானவங்க மத்தியில் தான் நீங்களும் நானும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

இங்கே நிஜமாகவே தாழ்த்தப்பட்ட மக்களை ஏதாவது பண்ணிட்டா மட்டும் ஆளாளுக்கு குரல் கொடுக்கிறார்கள்.

அதே தாழ்த்தப்பட்ட மக்கள் ஏதாவது செய்தால் அதைப்பற்றி எவனும் பேசுவதில்லை என்று தன்னுடைய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகர் கருணாஸ்.

இவருடைய இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. மட்டுமல்லாமல் பல்வேறு விவாதங்களையும் இணைய பக்கங்களில் கிளப்பி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version