இந்த உடம்பை வச்சிக்கிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? தூக்கம் தொலைத்த இளசுகள்..!

பிரபல இளம் நடிகை திவ்யா பிள்ளை (Divya Pillai) வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. வெள்ளை நிற உடையில் அழகு தேவதையாக ஜொலிக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

துபாயில் பிறந்த இவர் மலையாள நாயர் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பத்தில் ஃபிளை துபாய் என்ற நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான அயல் இன்ஜினலா என்ற திரைப்படத்தில் ஹீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

actress divya pillai in white dress

அதனை தொடர்ந்து பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்திருந்த இவர் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்தில் அண்ணன் சேதுராமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் Ace என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

actress divya pillai under tree

தமிழில் இதுவரை மூன்று திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமாக இருக்கிறார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான தி வில்லேஜ் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் என்ற வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

actress divya pillai infront of chair

மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்கள் வெப் சீரிஸ்கள் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் துருதுருவென ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

actress divya pillai raised hands like a angel

அந்த வகையில், தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக வெள்ளை நிற உடை அணிந்து கொண்டு கிளாமர் ராணியாக போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது .

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam