ஜோதிகாவின் படுக்கையை பங்கு போட துடிக்கும் பிரபல நடிகை.. இப்படியா பேசுவீங்க..? விளாசும் ரசிகர்கள்..!

நடிகை நடிகை ஜோதிகா சூர்யா தம்பதியினர் கோலிவுட்டின் அடையாளமாக பார்க்கப்படுகின்றனர்.

வெகு சில நட்சத்திர ஜோடிகள் மட்டுமே தமிழ் சினிமாவில் ரசிகர்களால் விரும்பப்படக்கூடிய தம்பதிகளாக இருக்கிறார்கள்.

அந்த வகையில் ரசிகர்கள் மிகவும் விரும்பக்கூடிய ஒரு நட்சத்திர தம்பதிகள் என்றால் அது சூர்யா ஜோதிகா என்ற கூறலாம்.

இந்நிலையில் ஜே ஜே, ஆயுத எழுத்து, பலே பாண்டியா, கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகையும் சர்ச்சைக்குரிய பாடகியுமான சுசித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜோதிகாவுக்கு சக்காளத்தி ஆகும் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சுசித்ரா அடுத்த ஜென்மத்தில் எனக்கு புருஷன் என்று ஒருத்தர் வந்தார் அதன் நடிகர் சூர்யாவாக தான் இருக்க வேண்டும்.

சூர்யாவை புருஷனாக பெற நான் காத்திருக்கிறேன். ஆயுத எழுத்து படத்தில் அவருடன் பணியாற்றிய போது அவர் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

அந்த உணர்வு இப்போதும் இருக்கிறது. அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் நடிகர் சூர்யா எனக்கு புருஷனாக வர வேண்டும் என பேசி இருக்கிறார்.

இதே போல நடிகை ஜோதிகாவும் இந்த ஜென்மம் இல்லை.. எந்த ஜென்மம் எடுத்தாலும் சூர்யா தான் என்னுடைய கணவர் என பேசி இருந்தார்.

தற்போது சுசித்ராவும் இப்படி பேசி இருப்பதை பார்த்த ரசிகர்கள் அப்படின்னா ஜோதிக்காவுக்கு சக்காளத்தி ஆகணும்னு ஆசைப்படுறீங்களா..? ஜோதிகாவின் படுக்கையை பங்கு போடும் திட்டமா..? இன்னொரு நடிகையின் கணவர் மீது இருக்கும் ஈர்ப்பை எப்படி இபாடி பொதுவெளியில் உங்களால் பேச முடிகிறது..? என்று அவரிடம் சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் பொதுவாக பல்வேறு நடிகர்களுக்கு கொடுத்து மோசமான தகவல்களை மட்டுமே பகிரும் நீங்கள் தற்போது சூர்யாவை புருஷனாக பெற வேண்டும் என்ற ஆசையை தெரிவித்திருக்கிறீர்கள். இதெல்லாம் என்ன கணக்கு என்று புரியவில்லை.. என்றும் புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version