முதல் முறையா அதை காட்டி.. ரசிகர்களை பித்து பிடிக்க வைத்த ரவீனா.!

சின்னத்திரை மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ரவீனா தகா. முன்பெல்லாம் சினிமாவில் நடிகைகள் வரவேற்பு பெற வேண்டும் என்றால் அதற்காக மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு அதிகமாக போராட வேண்டி இருந்தது.

ஏனெனில் மக்களையும் சினிமாவையும் இணைக்கும் ஒரே பாலமாக அப்பொழுது இருந்தது பத்திரிகைகள் மட்டுமே. எனவே பத்திரிகைகளிடம் கவர்ச்சி புகைப்படங்களை கொடுத்து அவற்றை அட்டை படமாக போடும்படியும் நடுப்பக்கத்தில் போடும்படியும் கதாநாயகிகளே கேட்கும் நிலை இருந்தது.

நடிகை ரவீனா:

அதன் மூலமாக அவர்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமடைய முடியும் என்று நினைத்தனர். ஆனால் இப்பொழுது சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியின் காரணமாக மிக எளிமையாகவே நடிகைகளால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைய முடிகிறது.

அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் நடிகை ரவீனா. சிறு வயது முதலே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு நிறைய நடன கலைகளை கற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து சின்ன திரையில் நடன நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டார்.

முதல் முறையா அதை காட்டி

இப்படியாக விஜய் டிவியில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது அதன் மூலமாக அதிக பிரபலம் அடைந்தார். அதற்கு பிறகு விஜய் டிவியிலேயே நிறைய நிகழ்ச்சிகளில் பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளியில் கூட சில காலங்கள் கோமாளியாக இருந்து வந்தார் ரவீனா.

அதற்குப் பிறகு அவருக்கு பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கு பெற்றதன் மூலமாக தமிழ்நாடு மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து பிக் பாஸை விட்டு வெளியே வந்து பிறகு தொடர்ந்து மக்கள் மத்தியில் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்காக அடிக்கடி வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ரவீனா.

பித்து பிடிக்க வைத்த ரவீனா

இதன் மூலமாக சினிமாவில் வாய்ப்பை பெற வேண்டும் என்பதே இவரது எண்ணமாக இருந்து வருகிறது. இதற்காக அடிக்கடி நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ரவீனா. பெரும்பாலும் சமீபத்தில் வெளியாகும் படங்களின் பாடல்களில் ஏதாவது ஒன்று நல்லவெற்றியை கொடுத்தால் அதே பாடலுக்கு நடனமாடி இவர் வீடியோ வெளியிட்டு வருவது வழக்கமாகும்.

இந்த நிலையில் சமீபத்தில் அதிக கவர்ச்சியுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக வைரலாகி வைரலாக துவங்கியிருக்கிறது. இது குறித்து ரசிகர்கள் கூறும் பொழுது ரவீனா எப்பொழுதும் இடுப்பு அழகை காட்டி புகைப்படம் வெளியிட மாட்டார் ஆனால் சமீபத்தில் அப்படியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்று இந்த புகைப்படத்துக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version