ரம்பா என்ன பெரிய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. சூட்டை கிளப்பும் CWC ஷாலின் சோயா..!

மிகச்சிறந்த நடன கலைஞராகவும், தொகுப்பாளராகவும், திகழ்ந்த ஷாலின் சோயா ஏசியன் டிவியின் சோ ஓபரா ஆட்டோகிராபில் தீபராணி என்ற எதிர்மறை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து பிரபலமானவர்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் மலப்புரத்திற்கு அருகில் இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்தவர். அதிக அளவு மலையாள படங்கள் நடித்திருக்க கூடிய இவர் 2004 ஆம் ஆண்டு முதல் மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை 2016 ஆம் ஆண்டு வெளி வந்த ராஜா மந்திரி திரைப்படத்தில் சுபா என்ற கேரக்டரை செய்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2023 இல் கண்ணகி என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சூர்யா டிவி சேனல், ஏசியநெட் போன்ற பல தனியார் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதை இடம் பிடித்தார்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் இவர் கண்ணகி திரைப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நேர்த்தியான முறையில் பேசி ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.

ரம்பா எல்லாம் என்ன?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கிய ஷாலின் சோயா இவருக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை இதன் மூலம் உருவாக்கிக் கொண்டார்.

குறிப்பாக இவர் குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் திணற வைத்தார்.

என்னோட தொடைய பாருங்க..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார்.

இதனை அடுத்து இவர் புகைப்படங்களை எப்போது வெளியிடுவார் அதை எப்போது பார்க்கலாம் என்பதற்காக ஒரு ரசிகர் கூட்டம் காத்திருக்கும்.

மேலும் ரம்பா என்ன பெரிய ரம்பா என்னோட தொடையை பாருங்கள் என்று சூட்டை கிளப்ப கூடிய வகையில் ஷாலின் சோயா வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் தொடை அழகு மெருகேறி தெரிகிறது.

இவர் கண்ணகி திரைப்படத்தில் நடிக்கும் போது தம் அடிப்பது எளிதாக நினைத்தது கடைசியில் சங்கடத்தில் முடிந்து விட்டது என்று அந்த நிகழ்வு பற்றி அனைவரும் ரசிக்கும் படி பேசி இருக்கிறார்.

சூட்டைக் கிளப்பிய CWC ஷாலின் சோயா..

நிஜ வாழ்க்கையில் ஷாலின் சோயா தம் அடிக்க மாட்டாராம். இந்த கண்ணகி திரைப்படத்தில் நடிப்பதற்காகத் தான் தம் அடிக்கக்கூடிய பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறார். மேலும் கண்ணகி படத்தில் இவருடைய கேரக்டர் ஒரு செயின் ஸ்மோக்கர் என இயக்குனர் கூறினார்.

அத்தோடு அந்தப் படத்தில் தம் அடிப்பதோடு சரக்கும் அடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னார். இதெல்லாம் சர்வ சாதாரணம் ஈஸியா பண்ணிவிடலாம் என்று நினைத்து ஓகே சொன்னேன்.

ஆனா ஷூட்டிங் சமயத்தில் அங்கு சிகரெட்டை வாங்கி இரண்டு இலுப்பு தான் இழுத்தேன்.உடனே தலை சுத்தி கீழே விழுந்து விட்டேன். மேலும் அது போன்ற காட்சிகளில் நடித்த மிகவும் சிரமப்பட்டேன்.

நான் நிறைய பேர் சிகரெட் அடித்து பார்த்திருக்கிறேன். இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது என நினைத்து தான் ஓகே சொன்னேன். ஆனால் இப்படி ஆகும் என்று நான் சற்று எதிர்பார்த்த வில்லை என்று ஓப்பனாக பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் கண்ணகி திரைப்படத்தில் ஷாலின் சோயா இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தான் அந்த கேரக்டரில் நடித்தாரா? என்று ஆச்சிரியத்தோடு புருவத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …