சொக்க வைக்கும் சொப்பன சுந்தரி.. மாலத்தீவில் 2 பீஸ் உடையில் நடிகை வேதிகா..

நடிகை வேதிகா தற்போது மாலத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கக் கூடிய பதிவு. 

ஆக்ஷன் கிங் அர்ஜுனன் மதராசி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை வேதிகா பார்ப்பதற்கு நல்ல அழகும் சினிமான உடல்வாகும் கொண்டிருந்ததால் ரசிகர்களை உடனே கவர்ந்து விட்டார். 

சொக்க வைக்கும் சொப்பன சுந்தரி.. மாலத்தீவில் 2 பீஸ் உடையில் நடிகை வேதிகா..

எனினும் இவர் எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை தான் நினைத்த முன்னணி நடிகை நிலையை எட்டிப் பிடிக்க முடியவில்லை என்ற கவலை இவருக்குள் எப்போதும் உள்ளது. 

சொக்க வைக்கும் சொப்பன சுந்தரி..

இந்நிலையில் இவர் தற்போது மாலத்தீவுக்கு சென்று பிஹினி உடையில் அட்டகாசமான வேறு லெவல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இணையத்தில் அந்த போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

மகாராஷ்டிராவில் இருக்கும் மும்பையில் பிறந்து வளர்ந்த இவரது தாய்மொழி கன்னடமாக இருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே மாடலங்கில் களை கட்டிய ஒரு சில விளம்பர படங்களில் நடித்தவர்.

சொக்க வைக்கும் சொப்பன சுந்தரி.. மாலத்தீவில் 2 பீஸ் உடையில் நடிகை வேதிகா..

மதராசபட்டினம் படத்தை அடுத்து சிம்புவுடன் இணைந்து காளை
படத்தில் நடித்ததோடு சிம்புவுக்கு இணையாக நடனம் ஆடி அசத்தினார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

அந்த வகையில் இவர் காவியத்தலைவன், காஞ்சனா 3, பேட்டராப் போன்ற படங்களில் நடித்து அசத்தினார் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள தெலுங்கு கன்னட திரைப்படத்திலும் நடித்திருக்க கூடிய இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மாலத்தீவில் 2 பீஸ் உடையில் நடிகை வேதிகா..

தற்போது தெலுங்கில் நடித்துள்ள பியர் திரைப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி வெளிவர உள்ளது தமிழில் கஜானா என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் இதில் யோகி பாபு, இனிக்கோ, பிரபாகர், சாந்தினி, வேலு பிரபாகர், மொட்டை ராஜேந்திரன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இன்று வரை தனது திறமையை நிரூபிக்கக் கூடிய வகையில் பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று காத்திருக்க கூடிய இவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிஸியாக இருப்பதோடு மாலத்தீவு நடத்தப்பட்ட போட்டோஸ் எடுக்கப்பட்ட பிசினி உடை புகைப்படங்களை ஷேர் செய்து இருக்கிறார்.

சொக்க வைக்கும் சொப்பன சுந்தரி.. மாலத்தீவில் 2 பீஸ் உடையில் நடிகை வேதிகா..

இந்த புகைப்படத்தில் கட்டழகு மேனியின் அழகு அப்படியே வெளிப்படக்கூடிய வகையில் புகைப்படத்தின் தரம் உள்ளதாக ரசிகர்கள் சொல்லிவருவதோடு புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள். 

மேலும் எல்லை மீறிய உச்சகட்ட கவர்ச்சியில் இதுவரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமரோடு இந்த புகைப்படம் இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் சொல்லி வருகிறார்கள். 

Summary in English: Actress Vedhika has been making waves on social media lately, and it’s all thanks to her stunning photos from her recent trip to the Maldives! With those crystal-clear waters and gorgeous beaches as her backdrop, it’s no wonder these pics are trending.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam