ரொம்ப செக்ஸியா.. ரொம்ப கொச்சையா.. டூ பீஸ் உடையில்.. என்னை பார்த்து நானே.. கூச்சமின்றி கூறிய மீனா..!

நடிகை மீனா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக சினிமா ரசிகர்கள் தாண்டி பொதுமக்கள் அனைவரும் அறிந்த ஒரு முகமாக தன்னுடைய சிறப்பான நடிப்பாலும் அழகான தோற்றத்தினாலும் ரசிகர்களின் கவனத்தில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

இளம் வயதில் நீச்சலுடையிலும் நடித்து அதிர வைத்திருக்கிறார் நடிகை மீனா. வசீகரிக்கும் முகம், சுண்டி இழுக்கும் கண்கள், வாட்டசட்டமான உடல்வாகு, வாழிப்பான தொடையழகு, எடுப்பான முன்னழகு என கவர்ச்சி புதையலாக இருந்த நடிகை மீனா தன்னுடையா அழகுகளை வீணாக்காமல் ரசியக்ர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

தற்போதும் இவருடைய இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாவதை நாம் பார்த்திருக்கிறோம். பொதுவாக ஒல்லியாக இருக்கக்கூடிய நடிகைகள் மட்டுமே டூ பீஸ் நீச்சல் உடை எல்லாம் அணிய வேண்டும் என்ற ஒரு கருத்து இருக்கின்றது.

இந்த கருத்தை உடைத்து எறிந்தவர் நடிகை மீனா. சினிமாவில் அறிமுகமான புதிதில் ஒல்லியாக இருந்த நடிகை மீனா அடுத்த சில படங்களில் கொழுக்கு மொழுக்கு என பூசினார் போல படு கவர்ச்சியாக இருந்தார்.

ஆனால், அப்போதும் நீச்சல் உடையில் படு கிளாமராக தன்னுடைய பழிங்கு போன்ற தொடை அழகு முழுதாக தெரிய சில திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். கவர்ச்சியாக நடிப்பதாக இருந்தாலும் சரி, கிராமத்து பெண்ணாக நடிப்பதாக இருந்தாலும் சரி, குடும்பப் பாங்கான பெண்ணாக நடிப்பதாக இருந்தாலும் சரி, அனைத்து தளங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை மீனா.

இதுவே இவருடைய இன்றைய பிரபலத்திற்கு முக்கியமான காரணம். இது ஒரு பக்கம் இருக்க நடிகை மீனா சினிமாவில் அறிமுகமான புதிதில் அவரிடம் ஒரு பேட்டியில் நெறியாளர் ஒரு கேள்வியை எழுப்புகிறார்.

சமீப காலமாக கவர்ச்சியாக நடிக்கிறேன் என்ற பெயரில் எல்லை மீறி சில நடிகைகள் கவர்ச்சி காட்டுகிறார்கள். இது சினிமாவுக்கு தேவையா..? இது சரி என்று நினைக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை மீனா கவர்ச்சியாக நடிக்கிறார்களோ அல்லது இல்லையோ இது ஒவ்வொரு தனிப்பட்ட நடிகையின் விருப்பம். ஒரு நடிகை கவர்ச்சியாக நடிக்கும் போது அப்படி நடிக்க கூடாது என சக நடிகையாக என்னால் கூற முடியாது.

அவர்களுக்கு அந்த படத்தில் அந்த காட்சிக்கு கவர்ச்சியாக நடித்தால் தான் சரியாக இருக்கும் என தோன்றியிருக்கும், நடித்திருப்பார்கள். அவ்வளவு ஏன், என்னிடம் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்றாலும் நானும் நடிப்பேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆனால், ரொம்ப செக்ஸியான.. ரொம்ப கொச்சையான.. டூ பீஸ் உடையில் நடிக்கச் சொன்னால் நான் கொஞ்சம் தயங்குவேன். ஏனென்றால் அப்படியான உடையில் திரையில் என்னை பார்க்கும் போது என்னை நானே பார்த்து நொந்து போயிருவேன்.

அதனால் அப்படியான காட்சிகளை தவிர்க்க முயற்சி செய்வேன் என பேசி இருந்தார் நடிகை மீனா. ஆனால், அடுத்தடுத்த படங்களில் நடிகை மீனா நீச்சல் உடையிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

ஒரு நடிகையாக தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பு என்ன..? இயக்குனர் என்ன சொல்கிறார்..? என்பதை கேட்டு அதனை செய்து கொடுப்பதுதான் தன்னுடைய வேலை என்பதை உணர்ந்து நடிகை மீனா நடந்து கொண்டதன் காரணமாகத்தான் இன்றும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த நேரங்களில் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் அவர் நடித்த கதாபாத்திரத்தை வேறு நடிகை எடுத்து நடித்திருப்பார். அவருக்கு அந்த பிரபலம் கிடைத்திருக்கும். நடிகை மீனா காணாமல் போய் இருப்பார்.

இப்படி எத்தனையோ நடிகைகள் காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால், நடிகை மீனா காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்றார் போல தன்னை செதுக்கிக்கொண்டு தற்போது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version