கிழித்து விட்ட ஜீன்ஸ் பேண்ட்.. குனிஞ்சு அத ஓபனா காட்டி ட்ரெண்டிங் போஸில் ஐஸ்வர்யா ராஜேஷ்..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை.

இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆரம்பத்தில் ஊடகப் பணியை ஆரம்பித்தவர்.

கிழித்து விட்ட ஜீன்ஸ் பேண்ட்..

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருந்த மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து 2010 ஆம் ஆண்டு நீதானா அவன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து இவர் அட்டகத்தி திரைப்படத்தில் 2012 ஆம் ஆண்டு அமுதா என்ற கேரக்டரை செய்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச் ஆனார்.

மேலும் இவர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் பத்மா கதாபாத்திரத்தை செய்ததன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் யாருமே ஏற்று நடிக்க விரும்பாத அம்மா கேரக்டரை 2016 இல் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழக அரசின் திரைப்பட விருதினை பெற்றிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடக்கும் புகைப்படங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

குனிந்து அத காட்டி..

அந்த வகையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரும் சற்று மலைத்துப் போய் இருக்கிறார்கள்.

இதில் கிழிந்த ஜீன்ஸ் பேன்டை அணிந்து கொண்டு குனிந்து முன்னழகை ஜூம் செய்யாமல் தெரியும் படி இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

இதற்குக் காரணம் இந்த புகைப்படத்தில் இவரது மேனி சற்று ஸ்லிம்மாகி இருப்பது போல் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதை ரசிகர்கள் உறுதியாக தெரிவித்திருக்கிறார்கள்.

அத்தோடு முன்னழகும் இடையழகம் அழகாக தெரியக்கூடிய இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

செம ட்ரெண்டிங் போஸில் ஐஸ்வர்யா ராஜேஷ்..

ஐஸ்வர்யா ராஜேஷ் இன் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம ட்ரெண்டிங் போஸில் இருக்கும் புகைப்படங்களாக மாறியதை அடுத்து அவரது ரசிகர்கள் அனைவரும் குஷியாக இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் வைத்த கண் எடுக்காமல் எழுப்பிகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

தற்போது இணையத்தையே அதிரவிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இரவு தூக்கத்தை கெடுத்து விட்டதோடு மட்டுமல்லாமல் இளசுகளின் மனதில் அது மாதிரியான எண்ணங்களையும் ஏற்படுத்தி விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version