திருமணத்திற்கு முன்பே அம்மு அபிராமி செய்த காரியம்.. குண்டை தூக்கி போட்ட பிரபல நடிகர்..!

நடிகை அம்மு அபிராமி தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குனர் ஒருவரை காதலிக்கிறார் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று பிரபல நடிகர் தன்னுடைய வீடியோ ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்..

இதற்கு முக்கியமான காரணம் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குனர் மற்றும் அபிராமி இருவரும் ஜோடியாக  வெளியிட்ட புகைப்படங்கள் தான்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து நான்கு சீசன் வரை அந்த நிகழ்ச்சியின் இயக்குனராக பணியாற்றியவர் பார்திவ் மணி.

இந்நிலையில், சமீபத்தில் அபிராமி பிறந்தநாளுக்கு பார்திவ் மணி அபிராமியோடு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அந்த புகைப்படங்களை வெளியிட்டது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்த புகைப்படத்திற்கு அவர் வைத்திருந்த கேப்ஷன் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

அதன்படி.. சந்தோஷமான முகம்.. சந்தோஷமான நாள்.. ஹாப்பி பர்த்டே அபிராமி.. ஹாப்பி எப்பவும்.. என்று கேப்ஷன் கொடுத்திருந்தார் .

இதற்கு அபிராமி தேங்க்யூ எல்லாத்துக்கும் என்று பதில் கொடுக்க ரசிகர்கள் ஒருவரும் நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கீங்களா..? இரண்டு பேரும் காதலிக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இனிமேலும் அபிராமி சிங்கிள் கிடையாது என்றும் கருத்துக்களை பதிவிடவும் ஆரம்பித்தனர். இந்நிலையில், பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் அம்மு அபிராமி திருமணத்துக்கு முன்பே குக் வித் கோமாளி இயக்குனர் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உங்களைப் போன்ற ஒரு மனிதரை சந்தித்தது மிக பெரிய மகிழ்ச்சி என கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

அம்மு அபிராமியும் அவரும் காதலித்து வருகின்றனர். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்றும் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version