ப்பா.. ரொம்ப பெரிசா பிதுங்கி வெளியே வர துடிக்கும் முன்னழகு.. மூச்சு முட்ட வைத்த எமி ஜாக்சன்!!

இங்கிலாந்தைச் சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் தமிழ் திரைப்படங்களில் நடித்ததின் மூலம் அதிக அளவு ரசிகர்களின் எண்ணிக்கையை பெற்றிருப்பவர். இவர் லிவர் பூல் அழகி மற்றும் உலக பதின் வயது அழகி போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்.

1992 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஆரம்ப காலத்தில் மாடலிங் செய்து வந்ததை அடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க திரைப்படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர்.

ரொம்ப பெரிசா பிதுங்கி வெளியே வர துடிக்கும் முன்னழகு..

தமிழ் திரை உலகில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசபட்டணம் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனதை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தது.

அந்த வரிசையில் இவர் தங்கமகன், ஐ, எந்திரன் 2 போன்ற படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பாலிவுட்டில் சில படங்களில் நடித்து அதிகளவு ரசிகர்களை பெற்றிருப்பவர்.

இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய காதலரைத் தெரிந்த நிலையில் தன் மகனோடு வசித்து வருகிறார்.

மேலும் இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நடிகர் ஒருவரை காதலித்து அவரோடு லிவிங் லைஃப் வாழ்ந்து வருவதாக செய்திகள் கசிந்தது. இதைத் தொடர்ந்து அண்மையில் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் விஷயங்கள் சுடச்சுட வெளி வந்தது.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய எமி ஜாக்சன் தற்போது இணையத்தின் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய் விட்டார்கள்.

இதற்கு காரணம் கல்யாணம் ஆகியும் அந்த ஆசை இன்னும் விடவில்லையா என்று சொல்லக்கூடிய வகையில் கையில் ஒற்றை பூவை வைத்துக்கொண்டு முன் அழகை எடுப்பாக காட்டி இருக்கிறார்.

அதுவும் பிதுங்கி நிற்கும் முன்னழகு எப்போது வெளியே குதிக்குமோ? என்று தெரியாமல் ரசிகர்கள் அதை தொடர்ந்து பார்த்து அந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளில் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மூச்சு முட்ட வைத்த எமி ஜாக்சன்..

கருப்பு வெள்ளை புகைப்படத்தில் ஃப்ரீ ஹேரில் ஒரு மார்க்கமான பார்வையை பார்த்து இணையத்தை அலற விட்டிருக்கும் எமி ஜாக்சனின் இந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் பின்னழகும் பக்காவாக வெளிப்பட்டுள்ளது என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து முன்னழகும், பின்னழகும் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களை ஈர்க்கக்கூடிய விதத்தில் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.

சிங்கிள் பசங்க உணர்வுகளை தூண்டி விடக் கூடிய வகையில் புகைப்படத்தில் உச்சகட்ட கவர்ச்சி இருப்பதால் இளசுகளின் இரவு உறக்கத்தை கெடுத்து விட்ட இந்த புகைப்படங்கள் அவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள். அந்த அளவு ஒவ்வொருவரையும் கட்டி இருக்கக் கூடிய அளவு புகைப்படங்கள் உள்ளதால் மூச்சு முட்டி விட்டது என்று ரசிகர்கள் சொல்லிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version