உன் வயசு என்ன..? அவன் சைஸ் என்ன..? டேட்டிங் குறித்து அனிகா சுரேந்திரன் பேசுன பேச்சை பாத்திங்களா..?

நடிகை அனிகா சுரேந்திரன் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு அதனுடைய நடிப்பு திறமையால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

பேபி அனிகா என்ற பெயரில் அழைக்கப்படக்கூடிய இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். தற்போதும் ரசிகர்கள் பலரும் இவரை குறைந்த நட்சத்திரமாகவே தான் பார்க்கிறார்கள்.

ஆனால் இவர் ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு இன்னும் சொல்லப்போனால் பிட்டுப்பட நடிகைகள் ரேஞ்சுக்கு கிளாமரில் இறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார். டூ பீஸ் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிடுவது.

படுகிளாமரான உடை அணிந்து கொண்டு படங்களில் நடிப்பது.. படுக்கையறை காட்சிகளில் நடிப்பது.. லிப் லாக் காட்சிகளில் நடிப்பது என அம்மணியின் அட்டகாசங்கள் வரம்பு மீறுகின்றன.

மிகச் சிறிய வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய அனிகாவிற்கு சினிமாவின் வாசனை பிடித்து போய்விட்டது. பொதுவாக இளம் வயதில் நடிக்கக்கூடிய நடிகைகள் குறிப்பிட்ட வயது வந்தவுடன் படிப்பை கவனிக்க செல்கிறேன் என சென்று விடுவார்கள்.

ஆனால் நடிகை அனிகா அதில் உஷாரா இருக்கிறார். படிப்பை ஒரு பக்கம் கவனித்துக் கொண்டு மறுபக்கம் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

தமிழில் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்திருந்த இவர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து தன்னுடைய கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இளம் வயதிலேயே மிகப்பெரிய பிரபலம் கிடைத்ததற்கு இதுவும் காரணம் என கூறலாம்.

குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும் கோடிகளில் சம்பாதிக்க கூடிய ஒரு நடிகையாக நடிகை அனிகா இருக்கிறார்.

பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருவதாலும் இவருடைய சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் அணிகா சுரேந்திரன் இறங்கி இருக்கிறார்.

பல்வேறு புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் யாருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறீர்கள்…. ? உங்களுடைய செலிபிரிட்டி கிரஷ் யார்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அனிகா கொடுத்த பதிலை கேட்டு ரசிகர்கள் ஒரு நிமிடம் மிரண்டு தான் போய்விட்டார்கள். அவர் கூறியதாவது செலிபிரிட்டி கிரஷ் என்றால் நான் விஜய் தேவரகொண்டா என்று கூறுவேன் என ஷாக் கொடுத்தார்.

இதனைக் கேட்ட தொகுப்பாளரே.. என்னது விஜய் தேவரகொண்டாவா..? என்று வாயைப் பிளந்தார்.

அவர் ஷாக்கானதை பார்த்த அனிகா சுரேந்திரன். ஏன் நான் விஜய் தேவரகொண்டா மீது கிரஷ் வைத்து இருக்கக் கூடாதா..? அவரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..? எவ்வளவு அழகாக இருக்கிறார். அவருடைய உடல்வாகு எப்படி இருக்கிறது.. அவர் மிகவும் அழகானவர்.. இனிமையானவர்.. என விஜய் தேவாரகொண்டா குறித்து தன்னுடைய வர்ணனைகளை அடுக்கினார் நடிகை அனிகா சுரேந்திரன்.

இந்த வீடியோ காட்சியை பார்த்த இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள்.. உன் வயசு என்ன..? அவன் சைஸ் என்ன..? இந்த வயசுல பேசுற பேச்சா இது..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam