அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சிகள் சிலவற்றிலும் நடித்து அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறார் நடிகை அஞ்சலி.

OTTயில் வெளியாகி உள்ள இந்த வெப் தொடரின் இவருடைய படுக்கையறை காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. தமிழ் சினிமாவில் கற்றது தமிழ், அங்காடித் தெரு உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்த நடிகை அஞ்சலி இடையில் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் என்று தகவல் வெளியாகின.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒன்றாக ஒரே அப்பார்ட்மெண்டில் தங்கி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. மட்டுமில்லாமல் அந்த நடிகருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றையும் இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார் நடிகை அஞ்சலி.

ஆனால், திடீரென இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் என்று கூறப்பட்டது. இது குறித்து நடிகை அஞ்சலியிடம் கேட்டபோது நான் யாருடனும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததில்லை.

நான் எங்கேயாவது நான் இவரை காதலிக்கிறேன் என்று கூறி இருக்கிறேனா..? என்னை பற்றிய தகவல்களெல்லாம் யூகமாகத்தான் வெளியானதே தவிர நான் எங்கும் அதனை பதிவு செய்யவில்லை.

அப்படி இருக்கும் பொழுது இந்த நடிகரை பிரிந்ததற்கு என்ன காரணம்..? என்று கேட்டால் நான் என்ன சொல்வது. ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக சொல்ல முடியும் ஒருவரை காதலிக்கிறோம் என்பதற்காக அவர் என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது.

டாக்ஸிக்கான ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை காட்டிலும் பிரிந்து விடுவது மேலானது என கூறியிருந்தார் நடிகை அஞ்சலி.

நடிகை அஞ்சலி அந்த இளம் நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தினால் அவருக்கு இடையில் பட வாய்ப்புகள் கைநழுவி போனது என்றெல்லாம் கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த அஞ்சலி ஒரு கட்டத்தில் எந்த படங்களிலும் ஒப்பந்தமாக இருந்தார்.

அந்த நேரத்தில் இவருடைய இடத்தை பல நடிகைகள் நிரப்பி விட்டனர். காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த இவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.

தற்போது வெப் சீரியஸ் களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அஞ்சலி படுமோசமான கிளாமர் காட்சிகளை நடித்து வருகிறார்.

ஏற்கனவே பாவக்கதைகள் என்ற வெப் தொடரில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்த அதிர்வலைகளை கிளப்பி இருந்த நடிகை அஞ்சலி தற்போது பாகிஸ்கரனா திரைப்படத்தில் வெப் சீரிஸில் படுமோசமான படுக்கை அறை காட்சிகள் நடித்த அதிர்வுகளை கிடப்பிருக்கிறார்.

அவருடைய அந்த காட்சிகளை பார்த்து ரசிகர்கள் அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version