கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அங்கமாளி டைரி என்ற திரைப்படத்தில் லிச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அன்னா ராஜன்.
கேரள மாநிலம் அலுவா மாவட்டத்தில் பிறந்த இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதற்கு முன்பு செவிலியராக அலுவா மாவட்டத்தில் உள்ள ராஜகிரி மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். தயாரிப்பாளர் விஜய் பாபு இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி ஆகியோர் இவரை கண்டறிந்து திரைப்பட வாய்ப்பு வழங்க முன்வந்தனர்.
அங்கமாலி டைரிஸ் படத்தில் நடிப்பதற்காக ஆடிசனுக்கு அழைக்கப்பட்ட இவர் உடனடியாக இந்த படத்தில் நடிப்பதற்கு தேர்வானார். இந்த அங்கமாலி டைரிஸ் திரைப்படத்தில் மொத்தமாக 86 புதுமுக நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதில் நடிகை அன்னா ராஜனும் ஒருவர்.
இந்த படத்தில் ரேஷ்மா ராஜன் என்ற பெயரில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வெளியான படங்களில் அன்னா ராஜன் என்ற பெயரில் நடிக்க தொடங்கினார்.
அந்த வருடமே நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான வெளிப்பாடு புத்தகம் என்ற திரைப்படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.
அழகு பதுமையாக இருக்கும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
மலையாளத்தில் ரசிகர்கள் பலர் அறியப்படும் நடிகையாக இருக்கும் இவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் இருக்கிறதாம். இணைய பக்கங்களில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வரும் அன்னா ராஜன் சொட்ட சொட்ட நனைந்த உடையில் குளியல் போடும் வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பாத் டப்பில் குளிப்பதென்றாலும் சரி.. நீர்வீழ்ச்சியில் குளிப்பதென்றாலும் சரி.. அதனை அப்படியே படமாக்கி ரசிகர்களின் கண்களுக்கு பரிசாகுகிறார் அம்மணி.
அந்த வகையில் இவர் எடுத்துள்ள வெளியிட்டுள்ள இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கின்றது.
இதனை பார்த்து ரசிகர்கள் இத்தா தண்டி உடம்புக்கு இத்துனூண்டு டிரஸா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.