ஈரமான லெக்கின்ஸ் பேண்ட்.. இயற்கை அழகை காட்டி.. இளசுகளை வளைத்து போட்ட தேவிப்பிரியா..!

சீரியல் நடிகைகளில் பிரபலமானவர் நடிகை தேவிப்பிரியா. தன்னுடைய மிரட்டலான நடிப்பு மற்றும் குண்டு குண்டான கண்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

பல ஆண்டுகளாக தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார் நடிகை தேவிப்பிரியா. இவர் நடித்த பெரும்பாலான சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.

பெரும்பாலும் வில்லி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார் தேவிப்பிரியா. தனது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கிறார் தேவிப்பிரியா.

சீரியல்கள் மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இவர் இளம் நடிகைகளுக்கு இணையாக தன்னுடைய அழகான புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் ஈரமான லெக்கின்ஸ் பேண்ட் சகதமாக மலைப்பகுதி ஒன்றின் அருகே ஓடும் நீரோடையின் அருகில் அமர்ந்து கொண்டு இயற்கையின் அழகையும் தன்னுடைய அழகையும் ரசிகர்களின் கண்களுக்கு கடத்தியிருக்கிறார் அம்மணி.

நீரின் அழகையுன், மேகம் சூழ்ந்த மலையின் அழகையும் கண்டு சொக்கிப்போன இவர் அந்த நிகழ்வை அழகாக படம் பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார்.

சீரியல்களில் புடவை சகிதமாகவே தோன்றும் இவர் விதவிதமான கவர்ச்சியான ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு இள வட்டங்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில், ஈரமான பேண்ட் அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version