நெய் அல்வா போல ததும்பும் இடையழகு.. அத இறக்கி.. ஏத்தி.. கிக்கு ஏற்றும் தர்ஷா குப்தா..!

1994 ஆம் ஆண்டு பிறந்த நடிகை தர்ஷா குப்தா தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியிலும் தனது அபார திறமையை வெளிப்படுத்தியவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் இரண்டில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இயக்குனர் மோகன் ஜி யின் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமான ருத்ர தாண்டவம் படத்தில் 2021 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். மேலும் 2022 ஆம் ஆண்டு நடிகை சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்து ரீச் ஆனார்.

நெய் அல்வா போல ததும்பும் இடையழகு..

சின்னத்திரை பெரிய திரை என்ற இரட்டைக் குதிரையில் பயணம் செய்தும் நடிகை தர்ஷா குப்தா தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றில் பங்கேற்று இருக்கிறார். அந்த வகையில் அவர் 2021 சூப்பர் சிங்கர் 8 நகைச்சுவை ராஜா கலக்கல் ராணி போன்றவற்றில் பங்கேற்றவர்.

இதனை அடுத்து தற்போது விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடக்கும் பிக் பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் நடிப்பில் வெளி வந்த அவளும் நானும், முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே போன்றவை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த தொடர்களாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி அத்தரி புத்திரி புகைப்படங்களை வெளியிட்டு திரைப்பட வாய்ப்புக்காக கொக்கி போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து அசந்து போய் இருக்கும் ரசிகர்கள் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் வித்தியாசமாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவது ஒரு மட்டுமல்லாமல் இவர் பார்த்திருக்கும் பார்வையில் பல்லாயிரக்கணக்கான அர்த்தங்கள் உள்ளது என்பதை சொல்லிவிட்டார்கள்.

அத இறக்கி.. ஏத்தி.. கிக்கு ஏற்றும் தர்ஷா குப்தா..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் காலநிலை மாற்றம் ஏற்பட்டாலும் காதலில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாத வகையில் உள்ளதாக சொல்லி இருக்கும் இளசுகள் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

உடலை வளைக்கும் நெளித்தும் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளதால் சிங்கிள் பசங்க இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களை மறந்து புகைப்படத்தை தேவையான லைக் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்வீர்கள்.

பஞ்சுமிட்டாய் போல தனது பளபள மேனியை பக்குவமாய் ரசிகர்களுக்கு காட்டி கறி விருந்து வைத்திருக்கும் தர்ஷா குப்தாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதைத்தொடர்ந்து இனி வரும் நாட்களில் இவருக்கு புதிய படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்புகள் கூடுதலாக வந்து சேரும் என்று சொல்லாமல் சொல்லி இருக்கும் ரசிகர்கள் அவரின் ஓவர் கிளாமர் புகைப்படத்திற்கு கமெண்ட்களை அள்ளிக் கொடுத்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version