Dimple Hayathi : தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்க கூடிய நடிகை டிம்பிள் ஹயாத்தி. தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான கல்ஃப் என்ற திரைப்படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரை உலகில் காலடி எடுத்து வைத்த இவர் அதனை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் வெளியான தேவி 2 படத்தில் ஈஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது நடிகர் தனுஷ் நடிப்பில் ஹிந்தியில் வெளியான அட்ரங்கி ரே என்ற திரைப்படம் தான். இந்த படத்தில் மந்தாகினி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
சமீபத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக மைதிலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து கில்லாடி, ரம்பம்பம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கை. தன்னுடைய வாட்ட சாட்டமான உடல்வாகினை டூ பீஸ் நீச்சல் உடையில் காட்டி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைப்பதில் அலாதி பிரியத்துடன் இருக்கிறார் அம்மணி.
சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர் அங்கே நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இவருடைய நீச்சல் உடையில் தங்கத்தினால் ஆன முதலை உருவம் ஒன்றையும் பதிய வைத்திருக்கிறார்.
இவருடைய மார்பின் மீது அந்த முதலை படர்ந்து இருக்கும் படி போஸ் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் அந்த முதலை பொம்மையாக நாங்கள் இருக்கக் கூடாதா..? என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
மேலும் நீச்சலுடை அணிந்து கொண்டு கடற்கரையின் மணலில் தன்னுடைய தாஜ்மஹால் அழகுகள் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு வரும் அம்மணியின் அழகில் ஒட்டுமொத்த இண்டர்நெட்டும் குலுங்குகிறது என்றுதான் கூற வேண்டும்.