தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகையான டிம்பிள் ஹயாதி தமிழ் சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.
தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை டெம்பிள் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
பிட்னஸ் மீதான அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர் கவர்ச்சியான தோற்றமும் சமூக வலைதளங்களில் தன்னுடைய அன்றாட நடவடிக்கைகளை வெளியிடுவதில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே படத்தின் மூலம் பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
தன்னுடைய இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்த இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கீழே எதுவும் அணியாமல் தன்னுடைய மேலாடையுடன் ஏதோ ஒரு கோவணத்தை கட்டி விட்டது போல இருக்கும் ஒரு ஆடையை அணிந்து கொண்டு பூனை நடை போட்டு வரும் அம்மணியின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் நீ என்னம்மா வெறும் கோவணத்தை கட்டிட்டு நடந்துட்டு இருக்க..? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.