DD இரண்டாம் திருமணம்..? கிட்டத்தட்ட உறுதி.. மாப்பிள்ளை இவரு தானாம்..?

DD இரண்டாம் திருமணம் : தொகுப்பாளனி திவ்யதர்ஷினி கடந்த சில வருடங்களாக தீராத கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். முட்டியில் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக இவருக்கு கடந்த சில வருடங்களாக கடுமையான வலி இருந்து வந்தது.

இதனால் நடப்பதே சிரமமாக உணர்ந்தார் திவ்யதர்ஷினி. இதற்காக மூன்று முறை அறுவை சிகிச்சை செய்தோம் முறையான பலன் கிடைக்காமல் தவித்து வந்தார். தற்போது நான்காவது முறையாக சிகிச்சை செய்திருக்கிறார். இது நல்ல பலனை கொடுக்கும் என எதிர்பார்ப்பாக சமீபத்திய வீடியோ ஒன்றில் பதிவு செய்திருந்தார் திவ்யதர்ஷினி.

இந்நிலையில், இவருடைய இரண்டாம் திருமணம் குறித்து தகவல்களை இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கின்றன. இவருடைய இரண்டாவது திருமணம் எப்போது என்று ரசிகர்கள் மத்தியில் எப்போதும் கேள்வி இருந்து கொண்டே இருக்கும்.

எல்லோரையும் சிரித்து மகிழ்விக்கும் திவ்யதர்ஷினி திருமண வாழ்க்கையில் எதிர்கொண்ட சிக்கல்களால் மனம் உடைந்து போயிருக்கிறார். அவருடைய வாழ்க்கை முழுமை பெற வேண்டும் கண்டிப்பாக இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய ஆவலை பதிவு செய்து வந்தனர்.

இதுவே இவருடைய இரண்டாம் திருமணம் பற்றி தகவல்கள் அடிக்கடி வெளியாவதற்கு காரணமாகவும் அமைந்துவிட்டது. அவ்வப்போது இவருடைய இரண்டாம் திருமணம் குறித்து தகவல்கள் வெளியாவது வாடிக்கை.

இந்நிலையில், தற்போது கேரளாவை சேர்ந்த தொழிலதிபரும் தங்களுடைய நீண்ட கால குடும்ப நண்பருமான ஒருவரை நடிகர் திவ்யதர்ஷினிக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்திருக்கின்றனர் என்றும் இதற்கு திவ்யதர்ஷினி தரப்பில் இருந்தும் இசைவு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அடுத்த சில மாதங்களில் இவர்களுடைய திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும் இதுகுறித்து திவ்யதர்ஷினி தரப்பிலிருந்து இதுவரை அந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version