காலை கீழ போடுமா.. கண்ணு கூசுது.. பாதி காரில் அது தெரிய பவித்ரா லட்சுமி போஸ்..!

கடந்த 1994 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தவர் நடிகை பவித்ரா லட்சுமி. இவர் தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டே பிரபலமானார் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நான்காம் இடத்தை பிடித்தார்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நான்கு திரைப்படங்களில் நடித்திருந்தார். அதில் இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை பவித்ரா லக்ஷ்மி. அதனை தொடர்ந்து மலையாளத்தில் உல்லாசம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து யூகி மற்றும் ஜிகிரி தோஸ்த் உள்ளிட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ச்சியாக பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் குட்டியான பாவாடை அணிந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய கருப்பு நிற உள்ளாடை எட்டிப் பார்க்கும் அளவுக்கு பாதியாக வெட்டப்பட்ட காரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

அம்மணியின் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் காலை கீழே போடுமா.. கண்ணு கூசுது… என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *