மார்பின் மேல் அதை குத்திக்கொண்டு.. உச்ச கட்ட கவர்ச்சியில் “சுந்தரி” கேப்ரில்லா செல்லஸ்..!

நடிகை கேப்ரில்லா செல்லஸ் தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறையில் தனக்கென தனி இடத்தை பிடித்து வளர்ந்து வரும் ஒரு நடிகை.

சமூக வலைதளங்களில் நடிப்பு மற்றும் நடன வீடியோக்கள் மற்றும் பிற உள்ளடக்கங்களை உருவாக்கி வெளியிட்டு பிரபலம் அடைந்தார். பின்னர் சினிமா மற்றும் சின்னத்திரையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

குறிப்பாக இணைய பக்கங்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன வீடியோக்களை வெளியிட்ட அதன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவருடைய இயல்பான நடிப்பு மற்றும் நகைச்சுவை உணர்வு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இணையத்தில் பெற்ற வெற்றியை 2019 ஆம் ஆண்டு வெளியான ஐரா திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிலும் அறிமுகமானார்.

தற்போது வேட்டையன் மற்றும் கங்குவா உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சீரியல் பொருத்தவரை சுந்தரி என்ற சீரியலில் ஹீரோயினாக டைட்டில் கேரக்டரில் நடித்திருந்தார்.

வெவ்வேறு கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை கணக்கச்சிதமாக செய்து கொண்டிருக்கும் இவர் ஆரம்ப காலங்களில் எளிமையான பெண்ணாக பார்க்கப்பட்டார். ஆனால், சமீப காலமாக படு மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான முன்னழகும் உடல்வாகும் ரசிகர்களின் கண்களுக்கு கடத்துவிதமான உடைகளை தேர்வு செய்து அணிகிறார்.

குடும்பப்பாங்கான கிராமத்து பெண்ணாக இருந்தாலும் சரி, மாடர்னான பெண்ணாக இருந்தாலும் சரி.. என்னால் இரண்டையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய மார்பின் மேல் டாட்டுவை குத்திக்கொண்டு அது பளிச்சென்று தெரியும் விதமாக பல்வேறு புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version