வெண் கட்டி உடம்புல தகதகன்னு தங்கத்துல ப்ரா.. பார்வையில் தூண்டில் போட்ட ஐஸ்வர்யா மேனன் தடம் மாறும் ரசிகர்கள்..

கேரளாவில் இருக்கும் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா மேனன் தமிழ்நாட்டில் இருக்கும் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது. இவர் ஈரோட்டில் இருக்கும் வெள்ளாளர் மெட்ரிக் பள்ளியில் தனது மேல்நிலைப் பள்ளியை கற்றவர்.

இதனை அடுத்து இவர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படித்ததை அடுத்து இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணி புரியக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

தகதகன்னு மின்னும் தங்கத்துல ப்ரா..

அந்த வகையில் இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இவரது சிறப்பான நடிப்பை பார்த்து இவருக்கு கனட மற்றும் மலையாள படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு மான்சூன் மாங்கோஸ் என்ற மலையாள படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் தமிழில் தீயாய் வேலை செய்யணும் குமாரு, தமிழ் பாடம் 2, நான் சிரித்தால், வேழம் போன்ற படங்களில் நடித்திருக்க கூடிய இவர் ஸ்பை என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய இளம் நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா மேனன் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரியலில் கீர்த்தனா என்ற கதாபாத்திரத்தை செய்திருந்தார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கத்தில் ஆன உடை ஒன்றினை அணிந்து எடுப்பான முன்னழகை துடிப்புடன் காட்டி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும்தெரியாமல் அப்படியே மட்டையாக்கிவிட்டார்கள்.

பார்வையில் தூண்டில் போட்ட ஐஸ்வர்யா மேனன் தடம் மாறும் ரசிகர்கள்..

இந்த புகைப்படத்தில் பல்வேறு போஸ்களில் காட்சி அளித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன் பார்வையில் தூண்டில் போட்டு ரசிகர்களை பக்காவாக கவர் செய்து இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இந்த போட்டோக்களை இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

மேலும் ரசிகர்களின் உணர்வுகளுக்கு தீனி போடக்கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இருப்பதால் அந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்த கட்ட நகர்வு குறித்து பேசி வருகிறார்கள்.

எத்தனை முறையும் பார்த்தால் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதை அடுத்து அவர்களது நண்பர்களுக்கும் எந்த புகைப்படத்தை ஷேர் செய்து அவர்கள் பெற்ற இன்பத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

வேறு சில இளைஞர்களும் தீபாவளிக்கு ஸ்பெஷல் ட்ரீட்டு தான் ஐஸ்வர்யா மேனன் வைத்திருக்கிறார் இனி அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் வந்து சேரும் என்பதை நேர்த்தியாக தெரிவித்து விட்டார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam