ததும்பும் முன்னழகு.. சொதசொதவென நனைந்த நீச்சல் உடையில் சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார்..!

சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார் நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தமிழில் நடிகர் சந்தானம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நண்பேன்டா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜனனி அசோக்குமார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஏமாளி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சினிமாவை தொடர்ந்து சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட சீரியல்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் மற்ற சீரியல் நடிகைகள் போல ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சீரியலில் குடும்ப குத்து விளக்காக எப்போதும் புடவை சகிதமாக தோன்றுகிறார்.

ஆனால், இணைய பக்கங்களில் மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார்.

நீச்சல் உடையில் தன்னுடைய முன்னழகு பளிச்சென்று தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டி இருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கி தான் கிடக்கிறார்கள்.

Summary in English : Serial actress Janani Ashok Kumar recently shared a picture on her social media handle which has gone viral across the internet.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version