“ஹரே பக்வான்.. ஏமிரா இதி..” மேடையில் அது முழுசாக.. பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு ஆட்டம் போட்ட ஜோனிடா காந்தி..!

தமிழ் சினிமா அரசியல் மத்தியில் பின்னணி பாடகியாக அறிமுகமான பாடகி ஜோனிடா காந்தி தற்போது கவர்ச்சி குதிரையாக ரசிகர்களின் நினைவில் ஓடிக்கொண்டிருக்கிறார்.

அதற்கு என்ன காரணம்..? என்று இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாக சினிமா நடிகைகள் தான் கிளாமரான புகைப்படங்களை போட்டோ ஷூட் செய்து இணைய பக்கங்களில் வெளியிடுவார்கள்.

ஆனால் சமீப காலமாக சீரியல் நடிகைகள், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள், இணைய பிரபலங்கள், விளம்பர பட நடிகைகள், மாடல் அழகிகள், இதெல்லாம் தாண்டி தற்போது பின்னணிப் பாடகிகள் கூட கிளாமரான போட்டோ சூட் எடுத்து இணைய பக்கங்கள் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தங்களை ஒரு பிரபலமாக நிலை நிறுத்திக்கொள்ள படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், பாடகி ஜோனிடா காந்தி இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

மேலும், லைவ் கான்செர்ட்களில் பாடல் பாட வரும் பொழுது கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு வந்து அங்கு திரண்டுள்ள ரசிகர்களுக்கும் கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் நடந்த மேடை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜோனிடா காந்தி தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென்று தெரிய ஆட்டம் போட்ட வீடியோ காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனை பார்த்து ரசிகர்கள் என்று பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு ஆட்டம் போடுறாங்க.. ஹரே பக்வான்.. ஏமிரா இதி.. என்று வாயை பிளந்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version