இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிரட்டும் நடிகை ஜோதிகா..! வைரல் போட்டோஸ்..!

1977-ஆம் ஆண்டு மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை ஜோதிகாவின் இயற்பெயர் ஜோதிகா சாதனா என்பதாகும். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் 1999-ஆம் ஆண்டு வாலி என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிரட்டும் நடிகை ஜோதிகா..! வைரல் போட்டோஸ்..!

இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தது அந்த வகையில் பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி, குஷி போன்ற படங்கள் இவருக்கு நல்ல முகவரியை பெற்று தந்தது. அது மட்டுமல்லாமல் 2001-இல் நடித்த டும் டும் டும், பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி போன்ற படங்கள் இவருக்கு நல்ல ரிச்சை ரசிகர்களின் மத்தியில் பெற்றுத் தந்தது.

இந்த வயசுலயும் இப்படியா..?

இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிரட்டும் நடிகை ஜோதிகா..! வைரல் போட்டோஸ்..!

இதனை அடுத்து தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் பேரழகன், மாயாவி போன்ற படங்களில் அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் காக்க காக்க திரைப்படத்தில் நடிக்கும் போது சூர்யாவோடு காதல் முளைத்தது.

இதனை அடுத்து நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் இந்த வயதில் இப்படியா? என்று கேட்கக் கூடிய வகையில் ஒர்க்கவுட் செய்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிரட்டும் நடிகை ஜோதிகா..! வைரல் போட்டோஸ்..!

இளம் நடிகைகளை மிரட்டும் நடிகை ஜோதிகா..

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இளம் நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய அளவு மிரட்டக்கூடிய அளவில் ஜோதிகா ஜோடிப்பதாக சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டதாக சொல்லி வருகிறார்கள்.

இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிரட்டும் நடிகை ஜோதிகா..! வைரல் போட்டோஸ்..!

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்த முடியாத பிட்னஸ் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட ஒர்க்கவுட்டை எப்படி செய்தார் என்று யோசிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் கடுமையான உடற்பயிற்சி புகைப்படங்களை பார்த்து தடுமாறி வரும் ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக்குகளை போட்டு இருக்கிறார்கள்.

இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிரட்டும் நடிகை ஜோதிகா..! வைரல் போட்டோஸ்..!

வைரல் போட்டோஸ்..

மேலும் இந்த புகைப்படமானது தற்போது வைரல் போட்டோஸ் இணையம் முழுவதும் வேகமாக பரவி வருவதை அடுத்து ஒவ்வொரு போட்டோக்களையும் ரசிகர்கள் ஆறா அமர பார்த்து வருவதோடு இவரை போல பிட்னஸ் ஐ மெயின்டைன் செய்ய வேண்டும் என்றும் பேசி வருகிறார்கள்.

நீங்களும் இது போல உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வதின் மூலம் இளமையாக காட்சி அளிக்கலாம் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கும். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிரட்டும் நடிகை ஜோதிகா..! வைரல் போட்டோஸ்..!

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் அவர்கள் பெற்ற இன்பம் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் செய்து விட்டார்கள் என்று சொல்லலாம்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்க்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவித்தார் சிறப்பாக இருக்கும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Leave comment

Tamizhakam