வர வர மேலாடை குறைஞ்சுக்கிட்டே வருது.. முன்னழகு தெரிய குனுஞ்சி காட்டி குஷியேத்தும் கீர்த்தி ஷெட்டி..!

சில நடிகைகள் நடிப்பின் மூலமாகவே மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்து விடுவார்கள். இன்னும் சில நடிகைகள் எப்படி இப்படி பிரபலமானார்கள் என்பதே பலருக்கும் தெரியாது என்று கூறலாம். திடீரென்று அவர்கள் அதிக பிரபலமடைந்து இருப்பார்கள்.

உதாரணத்திற்கு தமிழ் சினிமாவில் நடிகை அசின் குறைவான திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் மக்கள் மத்தியில் அதிக பிரபலமான நடிகையாக இருந்தார். அதற்கு முக்கிய காரணம் அவரது தனிப்பட்ட நடிப்புதான் என்று கூறவேண்டும்.

#image_title

மேலாடை குறைஞ்சுக்கிட்டே வருது

ஆனால் ஒரே ஒரு பாடலின் மூலமாக மட்டுமே தென்னிந்திய அளவில் நடிகை அசினை விடவும் அதிகமாக பிரபலம் அடைந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி கீர்த்தி ஷெட்டி உப்பனா என்கிற திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தார்.

#image_title

உப்பண்ணா திரைப்படத்தில் அவருக்கு தந்தையாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். உப்பனா திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகளை பெற்றார் கீர்த்தி ஷெட்டி. அப்படியாக அடுத்து கீர்த்தி ஷெட்டி நடித்த திரைப்படம் வாரியர்.

முன்னழகு தெரிய

வாரியர் திரைப்படம்தான் அவரது வாழ்க்கையின் முக்கியமான திரைப்படம் என்று கூறலாம். வாரியர் திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமிதான் இயக்கினார். இந்த திரைப்படத்தில் விசில் மகாலட்சுமி என்கிற ஒரு கதாபாத்திரத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்தார்.

#image_title

அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்புகளும் கிடைத்து வந்தன. இந்த நிலையில் புல்லட் என்கிற ஒரு பாடல் அந்த படத்தில் இடம்பெற்றது. அந்த படம் வெளியாவதற்கு முன்பே புல்லட் பாடலை வெளியிட்டனர் படக் குழுவினர்.

#image_title

குஷியேத்தும் கீர்த்தி ஷெட்டி

அந்த பாடலுக்கு தெலுங்கை விடவும் தமிழில் எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைக்க துவங்கியது. அந்த பாடலை தமிழில் நடிகர் சிம்புதான் பாடியிருந்தார். இப்படி பெரும் வரவேற்பு கொடுத்ததை அடுத்து படம் தமிழில் பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

#image_title

ஆனால் தமிழில் பெரும் தோல்வியை கண்டது வாரியார் திரைப்படம் இருந்தாலும் கூட கீர்த்தி ஷெட்டிக்கு இருக்கும் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் குறையவில்லை. இதனை தொடர்ந்து தமிழிலும் இவருக்கு வாய்ப்புகள் வரத் துவங்கியது. தற்சமயம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்.ஐ.சி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version