படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த பொழுது அதிக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு நடிகையாக இருந்து வந்தார் கீர்த்தி சுரேஷ்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல கீர்த்தி சுரேஷ் படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரிக்க துவங்கியது. ரஜினி முருகன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த பொழுது பலரது கனவு கன்னியாக மாறி இருந்தார் கீர்த்தி சுரேஷ்.

படுக்கை காட்சியில் நெருக்கமா

அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது முக்கியமாக பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு வரிசையாக வாய்ப்புகள் வந்தன. அப்படியாக கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி, பைரவா மாதிரியான திரைப்படங்கள் அப்பொழுது அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானது.

அந்த திரைப்படங்களில் எல்லாம் கீர்த்தி சுரேஷ் ஒழுங்காகவே நடிக்கவில்லை என்று அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்த கீர்த்தி சுரேஷ் அதற்கு பிறகு தேர்ந்தெடுக்கும் கதைகளில் மிகவும் தெளிவாக இருந்தார்.

கையெடுத்து கும்பிட்ட தந்தை

அப்படியாக அவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் மக்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு, தமிழ் என்று இரண்டு மொழிகளில் பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

சமீபத்தில் அவரது நடிப்பில் ரகு தாத்தா என்கிற திரைப்படம் வெளியானது நல்ல கதைகளை கொண்ட திரைப்படம் என்றாலும் கூட பெரிதாக அந்த திரைப்படத்திற்கு விளம்பரம் கிடைக்கவில்லை என்கிற காரணத்தினால் படம் தோல்வியை கண்டது.

கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்

இருந்தாலும் ஓடிடியில் வெளியாகி தற்சமயம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது ரகு தாதா திரைப்படம். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய கீர்த்தி சுரேஷ் சினிமாவிற்கு முதன் முதலில் வரும்பொழுது தனது தாய் தந்தை கொடுத்த அட்வைஸ் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் அவர் கூறும்பொழுது தனது தாயிடம் சினிமாவில் நடிக்க செல்ல போகிறேன் என்று கூறிய பொழுது சினிமாவில் உள்ள அனைத்து ஊழியர்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று கூறினார். ஆனால் எனது அப்பா கூறும் பொழுது இவ்வளவு நாள் நான் நிறைய மரியாதையை சம்பாதித்து வைத்திருக்கிறேன் அதை கெடுத்து விடாதே என்று கூறினார் எனக் கூறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

ஆனால் அப்படி கூறிய கீர்த்தி சுரேஷ் இப்பொழுது சமீப காலங்களாக கவர்ச்சி படங்களில் அதிக ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு திரைப்படத்தில் படுக்கையறை காட்சியில் நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷ் ஒப்புக்கொண்டு உள்ளார் என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version