“நான் பொசுபொசுன்னு இருந்தா தான் இந்த நடிகருக்கு..” ஆனா.. அவர் மனைவிக்கு.. கூச்சமின்றி கூறிய கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் சினிமாவில் அறிமுகமான பொழுதில் குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக படுகிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார்.

உச்சகட்டமாக படுக்கை அறை காட்சிகளில் நடித்த அதிர வைத்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான 2 திரைப்படத்தில் படு சூடான படுக்கையறை காட்சிகள் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் நானி உடனான தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறியதாவது, நான் வெயிட் குறைச்ச பிறகு நானி என்னை பார்க்கும் போது நீ பொசுபொசுன்னு இருந்தால் தான் எனக்கு பிடிக்கும். இப்போ நல்லா இல்ல என்று கூறினார்.

அப்போது இருந்த வேறு மாதிரி லுக் இருந்தது. இப்போது, வெயிட் குறைச்ச அப்புறம் உன்னுடைய லுக் வேற மாதிரி இருக்கிறது என்று அடிக்கடி கூறுவார்.

சமீபத்தில், ரகு தாத்தா படத்தின் ப்ரமோஷன் காக சென்றபோது அவரைப் பார்த்தேன். இந்த படத்தில் என்னுடைய லுக் எப்படி இருக்கிறது..? என்று கேட்டேன். முன்பை விட இப்போது நன்றாக இருக்கிறது ஆனால், படத்தில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.. ஆனா.. நேரில் பார்க்கும்போது நல்லா இல்ல என்று மீண்டும் என்னை கிண்டல் அடித்தார்.

அப்போது, அவருடைய மனைவி அஞ்சு அதெல்லாம் ஒன்னும் இல்லை.. அவ நல்லாத்தான் இருக்கா.. என்று எனக்கு ஆதரவாக பேசினார் என ஒரு நடிகர் தன்னை கிண்டல் செய்ததை வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version