ஆத்தாடி.. என்னது இது.. யப்பா.. விழாவில் கீர்த்தி சுரேஷ்.. பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு ஹிந்தி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது கடை திறப்பு விழாக்கள் பட வெளியீட்டு விழாக்கள் விருது விழாக்கள் என கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சிகளை சிறப்பிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் டிரான்ஸ்பரண்டான புடவை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய வந்திருந்தார்.

வந்தவர் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தார். மட்டுமில்லாமல் சில பாடல்களுக்கு நடனமும் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். தற்போது இருக்கும் நடிகைகள் சிலர் செல்ஃபி எடுக்க வந்தாலே தெனாவட்டாக பார்ப்பது.. ரசிகர்களை அவமதிக்கும் விதமாக பேசுவது.. மேடையில் நடனம் ஆட சொன்னால்.. ஏதோ கோடி ரூபாய் பணம் கேட்டார் போல முடியாது என மறுத்து ஓடுவது என இருக்கும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த நடவடிக்கைகளை பார்த்து ரசிகர்கள் ஆத்தாடி என்னது இது..? என வியந்து வருகிறார்கள்.

நடிகை கீர்த்தி சுரேஷின் வளர்ச்சிக்கு இவருடைய இந்த பண்புதான் காரணம். ரசிகர்களை எந்த அளவுக்கு மதிக்கிறார்..? எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார். என பலரும் ஷாக்காகிக் கிடக்கின்றனர்.

சமீபத்தில் நடிகை பிரியங்கா மோகன் ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் கடித்துக் கொண்டு பேசியது தான் கீர்த்தி சுரேஷ் பார்த்து ரசிகர்கள் வியக்க ஒரு காரணம் என்று கூறலாம்.

நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் செல்ஃபி எடுக்க வரவே அவரிடம் பல்லை கடித்திக்கொண்டு பேசினார்.

மேலும் காரில் ஏறும்போது சில ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முயற்சித்த போது.. விட்டா உள்ள வந்துருவீங்க போல இருக்கே.. உள்ள வரிங்களா..? என்று கோபமாக பேசியிருந்தார் பிரியங்கா மோகன்.

இதனை தொடர்ந்து, சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் மேடை சரிந்து விழுந்தது. இதனால் பிரியங்கா மோகன் பயங்கரமாக பங்கம் செய்யப்பட்டார்.

ரசிகர்களிடம் சிடுசிடுவென மூஞ்சை காட்டும் உங்களுக்கு இதெல்லாம் தேவைதான் என விமர்சித்து வந்தனர். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அதற்கு நேர்மாறாக ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக நடமாடி புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version