நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சினிமாவில் அறிமுகமான பகுதியில் கவர்ச்சிக்கு கஞ்சத்தனம் காட்டி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
மட்டுமில்லாமல் கடைதிறப்பு விழாக்கள், விளம்பர படங்கள் என அனைத்திலும் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தோன்றுகிறார்.
இணைய பக்கங்களிலும் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அதற்காக அதனை கவர்ச்சி ரூட்டிற்கு மாற்றி இருக்கிறார் என்ற பேச்சும் இருக்கிறது.
தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் உதட்டுச் சாய விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
அந்த விளம்பரத்தில் தன்னுடைய உதட்டை குளோசப்பில் காட்டி நடித்திருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் உதட்டின் அழகை குளோசப்பில் பார்த்து மட்டையாகிக் கிடக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
அவருடைய உதட்டின் அழகை வர்ணித்து கவிதைகளை எழுதி வரும் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் இருந்தாலும் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு வர்ணிக்கும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.